Januar 18, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளின் செயலணியின் உறுப்பினராக பேராசிரியா் க.கந்தசாமி நியமனம்

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளின் செயலணியின் உறுப்பினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி (பதில் துணைவேந்தர்) பேராசிரியர் க.கந்தசாமி, கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் எப்.சி.ரேகல், தென்கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்...

தங்கத்தின் விலையில் தி டீரென ஏற்பட்ட வீ ழ்ச்சி!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வார இறுதியில் க டுமையாக வீ ழ்ச்சியடைந்துள்ளதாக பு திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பா துகாப்பான முதலீடுகளுக்கான தேவை வீ ழ்ச்சியடைந்ததால்...

துயர் பகிர்தல் திருமதி சயந்தினி ஜெயவத்சலன்

திருமதி சயந்தினி ஜெயவத்சலன் தோற்றம்: 31 மே 1967 - மறைவு: 05 ஏப்ரல் 2020 யாழ்ப்பாணம்,மானிப்பாய்யை பிறப்பிடமாகவும்,கொழும்பு கொள்ளுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சயந்தினி ஜெயவத்சலன் அவர்கள்...

பிரான்சின் நகரபிதா ஜேர்மனி வைத்தியசாலையில் சாவு!!

கொரோனாத் தொற்றினால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் Haut-Rhin மகாணத்தின் Saint-Louis நகரத்தின் நகரபிதா Jean-Marie Zoellé கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் சாவடைந்துள்ளார். மிகவும் உயிராபத்தான நிலையில் ஜேர்மனியின்...

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த...

கொரோனா தீவிரத்தால் பிரித்தானிய பிரதமர் தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்!

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் பிடியில் உள்ள நிலையில் தற்போது உடல்நிலையில்  "மோசமடைந்த" பின்னர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது....

கோத்தா – சஜித் கொரோனா குறித்த்து கலந்துரையாடல்

கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய...

கொரேனா தடைகள் மீறி திருமணம்! மணமகன் மணமகள் உட்பட 50 பேர் கைது!

தென்னாபிரிக்காவில் கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுப்பதற்கு நாடு தழுவிய ரீதியில் பொதுவிடங்களில் மக்கள் ஒன்று சேர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குவாசுலு என்ற...

சுற்றிவளைத்த ஆமி; ஆவா வினோ சகாக்கள் சிக்கினர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா வினோதன் என்று பொலிஸாரால் விழிக்கப்படும் நபரின் பிறந்தநாளைக் கொண்டாடிய மூவர் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்....

வீட்டு தோட்டத்தை வலியுறுத்தும் சி.வி

கேள்வி – தற்போதைய நெருக்கடி நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? தொடர்ந்து மக்கள் முகம் கொடுக்க வேண்டிய பிரச்சனைகளை எவ்வாறு நாம் சமாளிக்கப் போகின்றோம்?...

அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க வலியுறுத்து!

கொரோனா அச்சம் காரணமாக சிறு குற்றக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்புக்களும்...

பருத்தித்துறையில் பலியானவருக்கு கொரோனா இல்லை!

மந்திகை வைத்தியசாலையில் உயிரிழந்த பருத்தித்துறை வாசிக்கு காெரோனா தொற்று இல்லை என்பது ஆய்வுகூடப் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர்...

கோத்தாவுக்கு கொரோனா என வதந்தி; ஒருவருக்கு மறியல்!

கொரோனா தொடர்பில் முகநூலில் போலி தகவல் பரப்பிய பெண் ஒருவரை 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை மேலதிக நீதவான் வை.பிரபாகரன் இன்று (6) உத்தரவிட்டுள்ளார்....

கொழும்பிலிருந்து வீடு திரும்ப ஏற்பாடு?

ஊடரங்கு சட்டத்தால் கொழும்பு மாவட்டத்தில் நிர்கதியாகியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என, கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

யாழில் பெண்களும் கைது:பொலிஸாரும் தனித்து வைப்பு!

யாழ்ப்பாணத்தில் இன்று காலை முதல் ஊரடங்கு வேளையில் நடமாடிய 40 பேர் யாழ்ப்பாண போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் பெண்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரியவருகின்றது....

துயர் பகிர்தல் சு. பாலசிங்கம்

காங்கேசன்துறை, தையிட்டியைச் சேர்ந்தவரும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சு. பாலசிங்கம் அவர்கள் 04.04.2020 அன்று காலமானார் என்பதை வேதனையுடன் அறியத் தருகின்றேன். இவர் நடேஸ்வராக் கல்லூரிப் பழைய...

கனடா டொராண்டோவில் தமிழர் பலி

ஸ்கார்பரோவில் Warden and Finch சந்திப்பில் அமைந்துள்ள தமிழ் கேட்டரிங் ஒன்றில் உள்ளே நடந்த கைகலப்பு , வெளியேயும் தொடர்ந்த போது ஒருவர் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது ....

நாளை வானத்தில் நிகழப் போகும் மாயாஜாலம்..!! காண்பதற்கு தயாரா நீங்கள்…?

இந்த மாதத்தில் வானத்தில் ஒரு மாய ஜாலம் நிகழும் அதாவது பிங்க் சுப்பர் மூன் எனப்படும் மிகப் பிரகாசமான “இளஞ்சிவப்பு நிலா” பூமிக்கு அருகில் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

துயர் பகிர்தல் ஶ்ரீமதி. இராஜேஸ்வரி சோமாஸ்கந்தகுருக்கள்

ஶ்ரீமதி. இராஜேஸ்வரி சோமாஸ்கந்தகுருக்கள் இன்று (05/04/2020) அதிகாலை சிவபதமடைந்தார். இவர் காலஞ்சென்ற சுழிபுரம் பறாளாய் நடராஜஐயர் சொர்ணாம்பாள் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற சுருவில் நடராஜகுருக்கள் யோகாம்பாள் தம்பதிகளின்...

செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை

கொரோனா அச்சம் காரணமாக சிறுகுற்றக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற...