Januar 11, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

திருமதி இராசநாயகம் உதயமாலா

திருமதி இராசநாயகம் உதயமாலா (ஆசிரியை) தோற்றம்: 15 நவம்பர் 1967 - மறைவு: 05 ஜூன் 2020 சுன்னாகம் ஐயனார் கோவிலடியை பிறப்பிடமாகவும்,பிரான்ஸ்(France) நாட்டைப் வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியை...

லாக்டவுனில் திடீரென வைரலாகும் சரத்குமார் மகளின் புகைப்படம்..

06/06/2020 11:56 தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் சரத்குமார். இவரது வாரிசு நடிகையாக போடாபோடி என்ற படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக அறிமுகமானவர்...

தமிழ் அரசியலை கவனித்தால், எப்பொழுதும் தியாகியும் இருப்பார்கள். துரோகிகளும் இருப்பார்கள். நமது அரசியல் உருவாக்கும் தியாகி, துரோகிகளையோ, முகநூல் போராளிகள் உருவாக்கும் தியாகி, துரோகிகளையோ நாம் குறிப்பிடவில்லை....

தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு கிடைப்பது உறுதி – மஹிந்த….

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நிச்சயம் கிடைக்கும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்....

லண்டனில் இத்தனை விஞ்ஞானிகள் அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை என்ன தெரியுமா ?

லண்டனில் சுமார் 27 விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து பிரித்தானிய அரசுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். கொரோனா வைரசின் 2ம் அலை இந்த குளிர்காலத்தில் மீண்டும் ஆரம்பமாகும்...

வணக்கஸ்தலங்களை மீண்டும் திறப்பதில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

சகல வணக்கஸ்தலங்களிலும் வழிபாடுகள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்ததீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலையடுத்த இந்த நடைமுறை...

 பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானா குமாரசாமி(07.06.20 20

யானா.குமாரசாமி அவர்கள் 07.06.2020 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்கா சந்திரா. அத்தான் சயிலன் தம்பிமார் சன். சாமி. அத்தை இராஜேஸ்வரி. மாமா...

15 ஆயிரம் இலங்கையர்களுக்கு ஐரோப்பிய நாடு ஒன்று வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

இத்தாலியில் வாழும் சட்டவிரோத குடியேறிகள் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வதிவிட அனுமதி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இத்தாலி உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜுன் மாதம்...

ஆனைவிழுந்தான் வயல் காணிகளை மீட்க நடவடிக்கை தொடரும்….

கிளிநொச்சி – ஆனைவிழுந்தான் பிரதேச மக்களின் வயல்காணி தொடர்பில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...

ஹீரோவாக விஜய்யின் மகன்: முதல் படத்தில் வாங்கப் போகும் சம்பளம் என்ன தெரியுமா?

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்யின் மகன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. தமிழின் முன்னணி நாயகனான விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்....

செந்திலை பிரிக்க சூழ்ச்சி – ஜீவன் தொண்டமான் வெளியிட்ட தகவல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது தற்போதைய இலக்காக இருக்கின்றது. மலையக மக்களுக்காக அமரர் ஆறுமுகன் தொண்டமான் கண்ட கனவுகளை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் கடுமையாக உழைக்கும். இவ்வாறு...

தமிழாய்வு நிறுவனத்துக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்?

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை தரமணியில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த...

30,152 தொற்றுக்கள், 251 உயிரிழப்புக்களுடன் தமிழகத்தில் கொரோன வீரியமடைகிறது.

தமிழகத்தில் இன்று மேலும் 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால்...

அமெரிக்க தேர்தல் களத்தில் டிரம்ப்பை எதிர்த்து பைடன்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் திரு. ஜோ பைடன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவில் நவம்பரில் நடக்கவிருக்கும் தேர்தலில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பை எதிர்த்து, திரு....

தேர்தல் அறிவிப்பினால் தொழில் இழப்பு?

கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட செயற்திட்ட உதவியாளர் நியமனம், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வழங்கப்பட்டு விட்டது. இது தேர்தல் கால நியமனம் அல்ல. செயற்திட்ட உதவியாளர்களிற்கு நியமனம்...

ஊடகம் காட்டியும் கூட்டியும் கொடுக்கிறதா?

காலத்திற்கு காலம் இந்திய ஊடகங்களிற்கு ஈடாக தற்போது யாழ்ப்பாண ஊடகங்களும் பரபரப்பை தோற்றுவித்து கவனத்தை ஈர்த்துக்கொள்வது யாழில் கலாச்சாரமாகியிருக்கின்றது. ஏற்கனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்...

இனவெறிக்கு எதிராக கனேடியப் பிரதமரும் போராட்டத்தில் பங்கேற்பு!

இனவெறிக்கு எதிரான போராட்டம் கனேடியப் நாடாளுமன்றம் முன்னால் நடத்தப்பட்டுள்ளது. அப்போராட்டத்தில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு தனது ஆதரவை வழங்கியுள்ளார். மக்களுடன் மக்களாக இணைந்து இனவாதத்திற்கு எதிராக...

பிரான்சில் போராட்டத்திற்கு அழைப்பு! போராட்டத்திற்கு தடை விதித்தது காவல்துறை

மினியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணம் தொடர்பாக உலகம் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரான்சில் ஈபிள் கோபுரத்தடியில் வார இறுதி நாட்களில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பிரான்சில்...

கொள்கைகளை மேப்படுத்தல் முயற்சியில் முகநூல்

முகநூலின் கொள்கைகளை மேற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அதன் நிறுவுனர் மார்க் ஸக்கர்பர்க் கூறியுள்ளார். குறிப்பாக இனங்களிடையே சமத்துவம் குறித்த விடயங்களை மேம்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால் டிரம்பின்...

பொன்.சிவகுமாரனிற்கு அஞ்சலி!

போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம் இன்று 6 ஆம் திகதி சனிக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. உரும்பிராய் மண்ணின் மைந்தனான பொன்...

முல்லையில் மேலும் நிலப்பிடிப்பு?

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் நிலப்பிடிப்பில் வனவளத் திணைக்களம் மும்முரமாகியுள்ளது.அவ்வகையில் மேலும் 13 ஆயிரம் கெக்ரேயர் நிலப் பரப்பினை தமக்கு உரித்தானது என அரச இதழ் வெளியிடும் முயற்சியில்...

கோதபாயவின் ராணுவ ஆட்சிக்கு அரண் அமைக்கும் செயலணிகள்! பனங்காட்டான்

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காணவென அமைக்கப்பட்டுள்ள செயலணி, தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி அனைத்து வலையமைப்புகளையும் உள்வாங்க உருவாக்கப்பட்டுள்ள செயலணி என்பவற்றில் படைத்துறையினரையும், சிங்கள பௌத்தர்களையும் மட்டும்...