காணி சுவீகரிப்புக்கு எதிராக வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்குமுன் போராட்டம்!!
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எற்பாட்டில், முப்படைகளின் தேவைக்கு மக்களது காணிகளை சுவீகரித்துக்கொள்வதற்கான எதிர்ப்பு கண்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு...