Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

மகிந்த பக்கமிருந்து சஜித்திடம் பாய்ச்சல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேர்தல் மேடையில் இணைந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்...

சிறீலங்கா சுதந்திர செலவு:20கோடி?

 75வது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஏனையோருக்கு நடமாடும் கழிவறை வசதிகளை வழங்குவதற்கு மாத்திரம் ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு இலட்சத்து ஐம்பத்தி...

முஷாரப் காலமானார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தனது 79ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர்,  துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை...

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. விசேட ஊடகவியாளர் சந்திப்பொன்றை...

சீனாவின் வேவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

வேவு பார்க்க ஏவப்பட்டதாகக் கூறப்படும் சீனாவின் பலூனை அட்லாண்டிக் கடல்பரப்பில் எவ்-22 ரக போர் விமானங்கள் மூலமாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய...

யாழ் மாநகரசபை முன்னாள் முதல்வர் மணிவண்ணன் குடும்பத்தினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்…(05.02.2023)

திருமண பந்தத்தில் இணைந்த யாழ் முன்னாள் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் குடும்பத்தினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் கூறும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் அனைவரும்இனிய திருமண...

ஆர்.ஐே அவர்களின்புதல்வன் றதீஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.02.2023

யேர்மனியில் வாழ்ந்து வரும் எஆர்.ஐே அவர்களின்புதல்வன் றதீஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார், இவரை அப்பா அம்மா சகோதரர்கள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள்...

மன்னாரில் இடம்பெற்ற கரிநாள் போராட்டம்

ம இலங்கையின் 75 ஆவது சுகந்திர தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வருகின்ற நிலையில் இன்றையதினம் சனிக்கிழமை (04) மன்னார் மாவட்டத்தில் சுகந்திர தினத்திற்கு...

மட்டு நகரில் கரிநாள் போராட்டம் முன்னெடுப்பு

* வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்.  * ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தத்தையும் மாகாண சபையையும் நிராகரிப்போம் * ரணில் - மைத்திரி அரசும் தமிழ்த் தேசியக்...

உக்ரைனுக்கு பழைய லெப்பர்ட்-1 ரக பீரங்கிகள் வழங்கும் யேர்மனி

ரஷ்யாவை போரில் எதிர்கொள்ள உக்ரைனுக்கு சக்திவாய்ந்த லெப்பர்ட்-2 ரகத்தைச் சேர்ந்த 14 பீரங்கிகளுடன், கூடுதலாக பழைய லெப்பர்ட்-1 ரக பீரங்கிகளையும் வழங்க யேர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. தொழிற்சாலை...

முல்லைத்தீவில் தமிழினத்தின் கரிநாள் எதிர்ப்பு போராட்டம்!

திர தின நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற நிலைமையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள்  சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக...

எடுப்பது பிச்சை:பிடிப்பது சிங்கக்கொடி!

இலங்கையின் 75வது சுதந்திரதினத்தை வழமையாக தெற்கு கொண்டாடுகின்ற போதும் வடக்குகிழக்கு மக்கள் அதனை தமது சுதந்திர தினமாக கருதுவதில்லை. இந்நிலையில் மக்கள் பட்டினியில் வாடும்போது 16 கோடி...

கரிநாள் போராட்டம் முடங்கியது யாழ்ப்பாணம்!

இலங்கையின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கரிநாளாக அனுஸ்டிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையடுத்து யாழ்.நகர் உள்ளிட்ட தமிழர் தாயகம் இன்று முடங்கிப்போயிருந்தது. குறிப்பாக வீதி போக்குவரத்துக்களும் முடங்கியிருந்தது. ஒருபுறம் பல்கலைக்கழக...

யாழ்.சிறையில் இருந்து எட்டு பேர் விடுதலை!

சுதந்திர தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 08 கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 7 ஆண்...

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கரிநாள் பேரணி!

யாழ்.பல்கலை முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்படும் "வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய" எழுச்சிப்பேரணி புறப்பட்டுள்ளது. இதனிடையே வீதிப்போக்குவரத்தை காரணங்காட்டி ஊர்வலத்ததினை தடுக்க காவல்துறை ஒலிபெருக்கி அறிவிப்புக்களை பல்கலை நுழைவாயிலில் விடுத்துவருகின்றது.

தியாக தீபத்தின் ஆசியுடன் திருமணம் ; மணமக்களுக்கு குவியும் பாராட்டுக்கள்!

யாழ்ப்பாணம் நல்லுாரில் உள்ள தியாகி திலீபனின் நினைவு துாபி முன்பாக தாலி கட்டி திருமண வாழ்க்கையில் இணைந்துகொண்ட தம்பதிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.  தமிழ்...

காணி விடுவிப்பு:பிடுங்கி செல்லப்பட்ட மின்கம்பங்கள்

வலிகாமம் வடக்கில் இன்று விடுவிக்கப்பட்ட பகுதியில் கீரிமலையில் (J/226) உள்ள கடற்படையின் வசமிருந்த 20 ஏக்கர் காணி விடுக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகை அமைத்தமையால் அகன்ற கார்ப்பெட் வீதியும்...

முன்னணி தனி ஆவர்த்தனம்:மாணவர்கள் சீற்றம்!

இலங்கையில் நாளைய தினமான சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று இடம்பெறும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் 13ஜ காரணம் காட்டி குழப்பம் விளைவிப்போருக்கு தமிழ் மக்கள் தேர்தலில் நல்ல...

ஒருபுறம் விடுவிப்பு: மறுபுறம் பிடிப்பு?

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமார் 108 ஏக்கர் காணி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 35 வருட ஆக்கிரமிப்பின் பின்னராக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை...

அமெரிக்க அணு ஆயுத ஏவுதளத்தை வேவு பார்க்கும் சீன பலூன்

அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் அந்நாட்டு விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்தில் அணு ஆயுத ஏவுதளம் உள்ளது. அமெரிக்காவில் மொத்தமுள்ள 3 அணு...

தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழில் கலாச்சார வாகன பேரணி!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஐந்து மாவட்டங்களின் கலாச்சாரங்களை உள்ளடக்கிய வாகன பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு...

இராணுவத்திற்கு காணி வழங்க முடியாது

யாழ்ப்பாணம் - அச்சுவேலி,  அக்கரை சுற்றலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை ஏற்க முடியாது. எனது அனுமதி இன்றி காணியை வழங்க...