Januar 15, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

தமிழர்கள் தனிநாடு கோரவில்லை! உண்மைகளை போட்டுடைக்கும் சீ.வி

யதார்த்தம் புரியாமல் பிரதமர், இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழ் மக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளதாக வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட வாரம்...

இலங்கை இராணுவத்தில் இரண்டு முறை இணைய முயன்றும் கண்டுகொள்ளப்படாத இளைஞன்… அமெரிக்கா இராணுவ உயர்தொழில் பிரிவில் இணைந்து அசத்தல்!

இலங்கை இராணுவத்தில் இணைவதற்கு இரண்டு முறை முயற்சித்தும், பலனில்லாத நிலையில், அந்த இளைஞன் இப்பொழுது அமெரிக்க இராணுத்தில் இணைந்துள்ளார். விடாமுயற்சி வெற்றியளிக்குமென அந்த இளைஞன் தனது சமூக...

துயர் பகிர்தல் கந்தையா சிவானந்தன்

யாழ். தெல்லிப்பழை இலகங்கட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவானந்தன் அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஞானரத்தினம் தம்பதிகளின்...

மகிந்தவிற்கு வகுப்பெடுத்த சி.வி?

தனிநாட்டு சிந்தனையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பல திட்டங்கள் மூலம் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும்...

இலங்கைக்கு வந்ததா வெட்டுக்கிளி?

இந்தியாவை உலுக்கி வரும் வெட்டுக்கிளி இலங்கைக்கும் வந்து சேர்ந்துள்ளது. தென்னிலங்கையின் குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா...

இலங்கையில் பாடசாலைகளை திறக்க பணமில்லையாம்?

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானி, மாணவர்கள் கை கழுவுதற்கான ஏற்பாடுகள் மற்றும் முதலுதவியை வழங்குவதற்கான அறை வசதிகள் உள்ளிட்ட விடயங்களை செய்வதற்க்கு...

சென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்!

தமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு புலம்பெயர் தேசத்தில் இருக்கும் உறவுகளில் நிதி பங்களிப்பில் நிவாரணப்...

அமெரிக்காவில் முடக்க நிலையை மீறி பரவும் போராட்டங்கள்!

அமெரிக்காவில் 30 நகரங்களில் பரவியுள்ள போராட்டம் அமெரிக்கரிவில் முடக்க நிலையை மீறி மக்கள் வீதி வீதியாக இறங்கிப் போராட்டத்தை நடத்துகின்றனர். போராட்டமானது இனவெறி மற்றும் காவல்துறையினரின் மிருகத்தனமான நடவடிக்கைக்கு...

பெல்ஜியம் இளவரசர் ஜோவகிம்முக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

பெல்ஜியம் நாட்டு இளவரசர் ஜோவகிம்முக்கு (Joachim) Covid-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஸ்பெயினில் நடந்த ஒரு கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது வைரஸ்தொற்று ஏற்பட்டுள்ளதாக...

முகநூலில் பிழை கண்டுபிடித்த மாணவனுக்கு 70ஆயிரம் பணப்பரிசு!

சமூக வலைதளமான முகநூலில் ‘ரைட்ஸ் மேனேஜர்’ என்ற பிரிவில் தவறுகள்  இருப்பதாக கடந்த 2017ம் ஆண்டு முதலே விமர்சனம் எழுந்து வருகிறது. இதை முகநூல் நிறுவனம் அவ்வப்போது...

முற்றுகை தாண்டி நடேசன் நினைவேந்தல்!

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். ஊடக அமையத்தில் முற்றுகைக்குள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலிற்கு யாழ்.ஊடக அமையம்...

கொரோனா மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்

அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நேற்று சனிக்கிழமை (30-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்...

இலங்கை:கடற்படையிலிருந்து தரைப்படைக்கு?

# இலங்கை கடற்படையினை ஆக்கிரமித்துள்ள கொரோனா தற்போது இலங்கை இராணுவத்தை இலக்கு வைக்க தொடங்கியுள்ளது. இதனிடையே குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்தியந்தமையாலேயே இராணுவ வீரருக்கு...

திருட்டு மண் தான் குண்டு வெடிப்பிற்கு காரணமாம்?

யாழ்.வல்லிபுரம் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம் பெற்ற சக்தி குறைந்த வெடிப்புத் தாக்குதலில் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்று அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வந்தவர் நேற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால்...

கொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று சனிக்கிழமை (30-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...

யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள் இதோ….

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(01) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப்...

தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!!

தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸாரினால் குறித்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

தீபா ஜெயலலிதாவின் நேரடி வாரிசு- உயர் நீதிமன்றம் உத்தரவு: சசிகலா விடுதலை – தமிழகம் தள்ளாடுகிறது

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கின் தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் “இரண்டாம் நிலை...

துயர் பகிர்தல் திரு வேலுப்பிள்ளை சின்னராசா

திரு வேலுப்பிள்ளை சின்னராசா (MLT- Jaffna Teaching Hospital) தோற்றம்: 28 பெப்ரவரி 1932 - மறைவு: 28 மே 2020 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்...

வெற்றிப் பாதையில் பயணிக்கிறது இந்தியா! மோடி

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றிப்பாதையி்ல் பயணித்து வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான அரசு 2-வது முறையாகப் பொறுப்பேற்று...

துயர் பகிர்தல் திருமதி சுபத்திராதேவி அருணாசலம்

திருமதி சுபத்திராதேவி அருணாசலம் தோற்றம்: 21 ஆகஸ்ட் 1937 - மறைவு: 28 மே 2020 யாழ். வியாபாரிமூலையை பிறப்பிடமாகவும், நீர்வேலியை நிரந்தர வசிப்பிடமாகவும், பின்னர் கொழும்பு...

இணையத்தளம் மீது தமிழீழ சைபர் படையணி தாக்குதல்!

பொதுநிர்வாக அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விமானப்படை ஊடக...