Dezember 18, 2024

கொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

Coroan Virus

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று சனிக்கிழமை (30-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

இத்தாலி
இன்றைய உயிரிழப்பு: 111
இன்றைய தொற்று: 416
மொத்த இறப்பு: 33,340
மொத்த தொற்று: 232,664
சுவீடன்
இன்றைய உயிரிழப்பு: 45
இன்றைய தொற்று: 637
மொத்த இறப்பு: 4,395
மொத்த தொற்று: 37,113
டென்மார்க்
இன்றைய உயிரிழப்பு: 3
இன்றைய தொற்று: 40
மொத்த இறப்பு: 571
மொத்த தொற்று: 11,633
நோர்வே
இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 15
மொத்த இறப்பு: 236
மொத்த தொற்று: 8,437
பின்லாந்து
இன்றைய உயிரிழப்பு: 2
இன்றைய தொற்று: 50
மொத்த இறப்பு: 316
மொத்த தொற்று: 6,826
இலங்கை
இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 55
மொத்த இறப்பு: 10
மொத்த தொற்று: 1,613
இந்தியா
இன்றைய உயிரிழப்பு: 205
இன்றைய தொற்று: 8,336
மொத்த இறப்பு: 5,185
மொத்த தொற்று: 181,827