Januar 16, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

ஜநா ஆணையாளரது நற்சான்றிதழ் கேலிக்குரியது!

  காணாமல் போனோர் அலுவலகத்தை தமிழ் மக்கள்  முற்றாக நிராகரித்துள்ள நிலையில் ஜநா ஆணையாளர் அதற்கு சாதனைகள் புரிந்துள்ளதாக வழங்கியுள்ள நற்சான்றிதழ் கேலிக்குரியதென வடக்கு கிழக்கு வலிந்து...

தடை தாண்டி கொக்கட்டி சோலையில் அஞ்சலி!

இலங்கை படைகளாலும் ஊர்காவல் படையினராலும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. கொரோனாவை காரணங்காட்டி இலங்கை பொலிஸார்...

தொடங்கியது பேரரசர் கோத்தாவிற்கு குடைச்சல்?

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் துறைமுக தொழில்சங்கங்கள் கிழக்கு முனையத்தை முழுமையாகத் துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் போராட்டத்தை...

இலங்கையை தாஜா பண்ணும் இந்தியா!

ஒருபுறம் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை வேட்டையாட இன்னொருபுறம் டெல்லி இலங்கையினை தாஜா பண்ண முற்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,...

நெல்லியடியில் விபத்து! ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகக் கட்டுப்பாட்டையிழந்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம்...

பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன் நடைபெற்ற பேரணி

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் 27.01.2021 அன்று  நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணி. 2009 ஆம் ஆண்டு கொத்துக்குண்டுகள் பொழிய  உயிர்காக்கும்...

துயர் பகிர்தல். ஞானேஸ்வரி நாகரட்ணம்

திருமதி. ஞானேஸ்வரி நாகரட்ணம் தோற்றம்: 20 டிசம்பர் 1945 - மறைவு: 27 ஜனவரி 2021 யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சங்குவேலியை தற்காலிக வசிப்பிடமாகவும்...

இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை! பிரித்தானியாவின் அறிவிப்பும் வெளியானது

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து செயற்படத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின்...

யேர்மன் தலைநகரில் “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

மனிதவுரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை யேர்மன் அரசு வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கையோடும் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல்...

மனைவி,பிள்ளைகள் பிச்சையெடுக்கிறனர்:சானி?

இன்று என் மனைவியும் இரண்டு குழந்தைகளும் தெருவில் நடக்க முடியவில்லை. ஏன தெரிவித்துள்ளார் சானி அபேசேகர . ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சிஐடியின் முன்னாள் இயக்குனர் சானி...

மணி அணியின் வரவு செலவு திட்டம் தப்பியது?

யாழ்.மாநகரசபையின் முதல்வரான வி.மணிவண்ணனால் சமர்பிக்கப்பட்ட  மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓட்டுமொத்தமாக 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர...

திருமலையில் விபச்சாரவிடுதி முற்றுகை! 3 பெண்கள் உட்பட நால்வர் கைது!

திருகோணமலை நகரில் தலைமையகப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மத்திய வீதியில் பாடசாலையின் எதிரே நீண்டகாலமாக மஸாஜ் கிளப் என்கின்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று இன்று (27)...

வேலணையில் மக்கள் வீதிகளில்?

இலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தியதாக இடமாற்றம் செய்யப்பட்ட வேலணைப் பிரதேச செயலர் சோதிநாதனை மீண்டும் வேலணைக்கு நியமிக்க கோரி மக்கள் போராட்டம் இலங்கை அரசிற்கு...

பாலச்சந்திரனிற்கு போட்டுக்கொடுத்தனர்:டக்ளஸ்?

இந்திய மீனவர்களிற்கு எதிரான ஈபிடிபி ஆதரவு மீனவ அமைப்புக்களது போராட்டம் பிசுபிசுத்துப்போயுள்ளது. இதன் பின்னணியில்  அரச அமைச்சர் டக்ளஸ் உள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதர் பாலச்சந்திரன்...

வெடுக்குநாறிமலை விவகாரம்:பிணை அனுமதி?

வெடுக்கு நாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்குப்பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டிருந்த வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினர் மூவரையும் முன்னைய பிணையின்படியே விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

இந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி!

இலங்கையின் எல்லையில் உயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களுக்கு இன்று மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற...

இலங்கை நாடாளுமன்றில் 7வது?

கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டாலும்  சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள்  சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு...

தமிழக உறவுகளிற்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி!

இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழக தொப்புள் கொடி உறவுகளிற்கு யாழ்.பல்கலைக்கழக சமூகம் சுடரேற்றி அஞ்சலித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் கடந்த 18ம் திகதி...

யாழ்ப்பாண மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது, திடீர் நகர்வின் மூலம் யாழ் மாநகரசபையை கைப்பற்றிய வி.மணிவண்ணன் தரப்பின் எதிர்காலம் தீர்மானிக்கப்படவுள்ளது. யாழ் மாநகரசபை முதல்வராக பதவிவகித்த...

புலனாய்வு துறையே சிபார்சு செய்தது?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு அருணினை புலனாய்வு பிரிவே தமக்கு பரிந்துரைத்ததாக அங்கயன் இராமநாதன் அம்பலப்படுத்தியுள்ளார்.மீண்டும் புலனாய்வு பிரிவு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும்...

பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு – பிரதி முதல்வர்

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் குற்றம் சாட்டியுள்ளார்.அத்தோடு, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது விட்டால், தான்...

வடக்கு போராட்டங்கள் அரச பின்னணியில்:அரவிந்தன்.

இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே வடக்கில் சில போராட்டங்கள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளதாக முன்னணி சிவில் சமூக செயற்பாட்டளரான ச அரவிந்தன் தெரிவித்துள்ளார்.யாழ் மாநகர சபையின் முன்னாள்...