Main Story

Editor’s Picks

Trending Story

டொனால்ட் ட்ரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள்

அமெரிக்காவின் அணுசக்தி மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த இரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக முன்னாள்ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 49 பக்கங்களைக்...

பிந்திய „சாம் அன்கோ“ வின் சீற்றங்கள்!

அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதை சகித்துக் கொள்வதற்கு நாங்கள் தயாராக இல்லை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனாக சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது! வைகோ கண்டனம்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் ஜூன்-2 ஆம் தேதி மாலை மக்கள் சந்திப்புக்காகச் சென்ற, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

அமெரிக்க பெற்றோலும் வருகின்றது

இலங்கையில் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்திற்காக Shell Plc உடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கும்...

கருத்து சுதந்திரமே ஜனநாயகத்திற்கான முக்கியமான அம்சம்

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்....

சிறிலங்கா அரசால் அதிகரித்து வரும் தமிழ்மக்கள் மீதானஅடக்குமுறையைச் சர்வதேசம் கண்டிக்க வேண்டும் .

சிறிலங்கா அரசால் அதிகரித்து வரும் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறையைச் சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்று ஈழத்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது! சிறிலங்கா அரசின் காவற்துறையால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்த்தேசிய...

இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள். (WTSL)அவசர செய்தி வெளியீடு 8 ஜூன் 2023

மேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு இன்று ஜூன் 8 ஆம் திகதி மாலை 5 மணிக்கு அழைத்துள்ளார் என்பதை...

திருகோணமலையில்பசுமைத் திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பசுமைத் திட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன்!

திருகோணமலையில்பசுமைத் திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் பசுமைத் திட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்)...

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்?

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதி கட்டுப்பாடு செய்யப்பட்ட...

தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் தடை

தேசிய மக்கள் சக்தியால் இன்றைய தினம் வியாழக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸாரால்...

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்த்...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பொலிஸார் மிரட்டுவது சட்டவிரோதமானது

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினமே மருதங்கேணிக்கு சென்று வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என நிர்பந்திப்பது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் உள்ள...

சென்னை – யாழ்ப்பாணத்திற்கு இடையில் 100ஆவது விமான சேவை இன்று

இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நூறாவது தடவையாக சேவையில் ஈடுபட்டது. இதன் மூலம் 10,500க்கும்...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சிறப்புரிமைகளை பாதுகாக்குமாறும் சஜித் கோரிக்கை

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் கொள்கைகள் தொடர்பில் எமக்கு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலும் பாராளுமன்ற சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற சபை...

வடக்கு கிழக்கில் விகாரைகளை அமைப்பதை நிறுத்த முடிவெடுக்கவில்லையாம்

வடக்கு மற்றும் கிழக்கில் புதிதாக பௌத்த விகாரைகளை அமைப்பதை நிறுத்துவது தொடர்பாக இறுதி முடிவொன்று எடுக்கப்படவில்லை என்று தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்...

அரசியல் கைக்கூலிகளை நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை கட்டுப்படுத்த கூடாது

சுற்றறிக்கைகள் மூலம் அரசியல் கைக்கூலிகளை நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை தமக்கு விருப்பியவாறு கட்டுப்படுத்த முயற்சித்து வருவதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார். இந்த சுற்றறிக்கையின்...

ஜெயபிரவீனா குகன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.06.2023

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் டென்மார்கில் வாழ்ந்துவருமான திரு திருமதி குகன் ஜெய தம்பதிகளின் மகள் ஜெயபிரவீனா இன்று தனது பிறந்தநாள் தன்னைஅம்மா , அப்பா , சகோதரி...

கடன் மறுசீரமைப்பு பற்றி இலங்கை – அமெரிக்கா பேச்சு

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கையும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும்,...

இரும்பு விலை 50% குறைப்பு

இரும்பு விலை சுமார் 50% குறைந்துள்ளதாக இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருவதே இதற்கு பிரதான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மெல்வா நிறுவனத்தின்...

புத்தூரில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் புத்தூர் வாதரவத்தையில் இன்றைய தினம் திங்கட்கிழமை  இடம் பெற்றது. 1987 ஆம் ஆண்டு...

வடமாகாண ஆளுநரை சந்தித்த இந்திய துணைத்தூதுவர்

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் குறித்த...

யாழ். பல்கலை பொறியியல் பீடம் வேலூர் தொழில் நுட்பப் பல்கலையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை !

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பொறியியல் பீடத்துக்கும்,  இந்தியாவின்  வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் கூட்டுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு  இன்றைய தினம்...