Main Story

Editor’s Picks

Trending Story

48 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: கனிமொழி

48 மணி நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுக எம்பி...

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளர் மரணம்

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளர் கலாபூஷணம் கே.சந்திரசேகரன் காலமாகியுள்ளார். மூத்த வானொலி அறிவிப்பாளர் கே.சந்திரசேகரன் , தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞர் ஆவார். இந்நிலையில் அவர் தமிழகத்தின்...

மாமனிதர் ‘தராகி’ சிவராம்.!

மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடக போராளி மாமனிதர்...

ஊடகவியலார்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில்

படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் நாளைய தினம் சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராமனின் 18ஆம்...

48 மணி நேரத்தில் சூடானிலிருந்து வெளியேறுங்கள் – அமெரிக்கா

சூடான் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வரவில்லை என்பதால் அங்கு வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உள்ளக நீதி தோல்வியடைந்து விட்டது !வடக்கு மாகாணசபை மு- உ-சபா குகதாஸ்

ஐனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் செயலக பணிக்குழு தலைவர் சாகல ரத்நாயக்க நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்து நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது வலிந்து காணாமல்...

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய விமானப்படைத் தளபதி

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மே 01 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்....

ஈழத் தமிழர்களின் ஜனநாயக தீர்வு ஜீரணிக்க கடினமான ஒன்றா?

இலங்கைத் தமிழர்களின் ஜனநாயக தீர்வு ஜீரணிக்க கடினமான ஒன்றா என மலேசியாவின் பினாங்கு மாநில  துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர்...

ரஷ்யப் போர் விமானம் ஏரியில் விழுந்தது

ரஷ்ய போர் விமானம் ஒன்று பயிற்சியின் போது தீப்பற்றி, ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.  மிக்-31 ரக போர் விமானம் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, விமானத்தின் ஒரு...

வடக்கில் குடியேறும் மற்றுமோர் புத்த விகாரை

காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புத்த விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (27.04.2023) நடைபெற்ற கலசம் வைக்கும் நிகழ்வில் பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப்...

டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2023

டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2023 கடந்த சனிக்கிழமை 22.04.2023 அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களுக்கிடையான தமிழ்த்திறன் போட்டி பரடேசியா நகரில்...

யாழில் தந்தை செல்வாவையும் விட்டுவைக்காத திருடர்கள்!

யாழில் தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பு திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...

அன்னை வீடு தேடிய மருத்துவ கவனிப்பு சேவை( ANNAI HOME CARE SERVICE) *

ஜேர்மன் நாட்டில் பல முதியோர் பராமரிப்பு நிலயங்களை கடந்த 15 வருடங்குக்கு மேலாக நடாத்தி வருகின்ற pflegedienst /BergstraBe என்ற பிரபல நிறுவனத்துடன் இலங்கை நிறுவனமான ViMaLi...

ஐ பி சி யின் யேர்மன் இணைபாளர் செ.சுமித்ரன் பிறந்தநாள்வாழ்த்து26.04.2023

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் செ.சுமித்ரன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவர் ஐ பி...

தந்தை செல்வாவின் நினைவு நாள்!

தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.  தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வா நினைவு...

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2023 மெல்பேர்ண்

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2023 மெல்பேர்ண் நிகழ்வு இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால்...

டென்மார்க்கில் எழுச்சியுடன் நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் 35 வது வருட வணக்க நிகழ்வு.

டென்மார்க் கொல்பேக் நகரில் 22.04.2023 அன்று அன்னை பூபதியம்மாவின் 35 வது ஆண்டு நினைவு நாளையொட்டி வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.நிகழ்வில் பொதுச் சுடரேற்றி,  மலர்...

தமிழீழ விடுதலை புலிகளின் தங்கத்தை தேடியவர்கள் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடிச் சென்ற 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவ்வாறு கைது செய்யப்பட்ட குழுவினரிடம்,...

புத்தூரில் மருத்துவருக்கு அச்சுறுத்தல் – பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்து , அவரது கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களை பொலிஸார் கைது செய்ய தவறியமையை கண்டித்து , புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவினர் தமது...

யாழிலும் கடையடைப்பு

வடக்கு கிழக்கில் பூரண ஹார்த்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில். யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் ,சந்தைகள் யாவும் மூடப்பட்டுள்ளது. ஏழு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து, அரசினால்...

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்கு பகுதியில் 7.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின்...

ஐரோப்பிய நாடுகள் வட கடலை காற்றாலை மையமாக மாற்றும் பிரகடனத்தில் கையெழுத்திட்டன

ஒன்பது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று திங்களன்று பெல்ஜியத்தில் ஒரு உச்சிமாநாட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். இது வட கடலில் கடலோர காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்துவதை...