Dezember 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

வவுனியாவின் மூத்த பிரஜையும் ஆன்மீகவாதியுமான கவிஞர் சிவநெறி புரவலர் சி.ஏ. இராமசாமியின் 80 ஆவது பிறந்ததினம் இன்று!

வவுனியாவின் மூத்த பிரஜையும் ஆன்மீகவாதியுமான கவிஞர் சிவநெறி புரவலர் சி.ஏ. இராமசாமியின் 80 ஆவது பிறந்ததினம் இன்று(15) வவுனியாவில் கொண்டாடப்பட்டது. வவுனியா எம்.ஜி.ஆர் நற்பணிமன்றம் மற்றும் வவுனியா...

தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உரும்பிராய் பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்

யாழ் மாவட்டசந்தைகளில் விவசாயிகளிடம் அறவிடப்படும் 10 வீத கழிவினை உடனடியாக நிறுத்தவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் விவசாய அமைச்சர் தலைமையில் விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது குறித்த கூட்டத்தில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு...

தடை அதை உடை: திலீபன்!

தடைகள் ஊடாக தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் நிகழ்வை குழப்பியடிக்க சிங்கள ஆட்சியாளர்கள் தயாராகிவருகின்றனர். நினைவேந்தல் நாளை செவ்வாய்கிழமை ஆரம்பிக்கவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும்...

திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்பாணம் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இன்று யாழ்ப்பாணம் காவல்துறையினரால் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்குமாறு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது....

இலங்கையில் 13வது கொரோனா மரணம்!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.இவ்வாறு...

வலி.வடக்கு மீண்டும் நாடகங்கள்?

வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை வைத்து வங்குரோத்து அரசியல் செய்வது மாறி மாறி ஆட்சியிலிருக்கின்ற தரப்புக்களது நடவடிக்கை. முன்னர் மகிந்த,மைத்திரி,ரணில் என தொடரும் நாடகம் மீண்டும்...

மீண்டும் முடங்கிய மன்னார் புகையிரத நிலையம்?

மன்னார் பிரதான ரயில் நிலையப் பகுதி கொரோனா பரவல் அச்சம் காரணமாக 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (13) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதுடன்...

டெனீஸை சிந்திக்க வைத்த 8வயது மகன்?

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனிற்கு எதிரான நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்ற டெனிஸ்வரன்: 8 வயது மகன் சொன்ன காரணம் டெனீஸ்வரனிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர்...

ரணிலின் கதிரைக்கான கடைசி நாள்?

ஜக்கிய தேசியக்கட்சியில் ரணில் தலைமைக்கு ஆணி அடிக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. சஜித் தரப்பின் வெளியேற்றம்,கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு ஆசனத்தை கூட பெறமுடியாமல் போனமையென பெரும்...

மிலிந்த அமெரிக்க உளவாளியே?

ரணிலின் முக்கிய சகபாடியான மிலிந்த மொரகொட அமெரிக்க உளவாளியென தென்னிலங்கையில் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் உளவாளியாக மிலிந்த மொறகொட செயற்பட்டுள்ளாரெனத் தெரிவிக்கும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம்...

சி.விக்கு ஆதரவாக டெனீஸ்வரன் சிக்சர்?

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முன்னிறுத்தி அவரை உள்ளே தள்ள அரசு முற்பட்டுள்ள நிலையில் அவ்வழக்கிலிருந்து விலக முன்னாள் வடமாகாண...

எனது மரண சான்றிதழை வைத்துக் கொண்டுதான் திரிகிறேன் – கலகொட அத்தே ஞானசார தேரர்

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. மரண சான்றிதழை வைத்துக் கொண்டுதான் திரிகிறேன் – இவ்வாறு கூறியுள்ளார் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

“ சுவிஸ் இசைக்கலைஞர்கள் சங்கமம் “25..09..2020 ( வெள்ளிக்கிழமை ) 16:00 மணி

சுவிஸ்வாழ் இசைக்கலைஞர்களே இசை ரசிகர்களே இசையில் ஆர்வமுள்ளவர்களே, மற்றும் பாடும்திறன் இருந்தும் பாடுவதற்கு மேடைகள் கிடைக்காமல் மனம் சோர்ந்துபோயிருக்கும் எதிர்கால பாடக பாடகிகளே உங்கள் எல்லோரையும் ஒரே...

திரு இரட்ணசபாபதி கிரிபாலசிங்கம்

திரு இரட்ணசபாபதி கிரிபாலசிங்கம் தோற்றம்: 30 ஜூன் 1954 - மறைவு: 12 செப்டம்பர் 2020 யாழ். மாவடி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இரட்ணசபாபதி...

அதிர்ச்சி அடையாதீர்கள்: கொழும்பு பகுதி யாசகரின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது. திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை சாதாரணமாகவே காணக்கூடியதாக...

துயர் பகிர்தல் நாகேந்திரம் மகாலட்சுமி

திருமதி நாகேந்திரம் மகாலட்சுமி தோற்றம்: 14 ஜனவரி 1940 - மறைவு: 13 செப்டம்பர் 2020 யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon, சுவிஸ்...

பாராளுமன்றத்திற்கு வந்த திமுக எம்பிக்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. கொரோனா சூழல் காரணமாக, முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும்...

துயர் பகிர்தல் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்

துயர் பகிர்வோம் – திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்)   தாயகத்தில் இடைப்பிட்டி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் கனடா, ஒட்டாவாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.தம்பிப்பிள்ளை...

வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு தேவை -எம்.கே சிவாஜிலிங்கம்

தமிழர்களுக்கான நிலையான தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு மற்றும்கிழக்கு மாகாணங்களில் நடத்த வேண்டும் என அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறும்...

துயர் பகிர்தல் சகாய அன்ரனி புஸ்பம் புவனேந்திரன் (ராணி)

திருமதி சகாய அன்ரனி புஸ்பம் புவனேந்திரன் (ராணி) தோற்றம்: 28 டிசம்பர் 1959 - மறைவு: 11 செப்டம்பர் 2020 யாழ். நெடுந்தீவு மத்தி 8ம் வட்டாரத்தைப்...

யாழில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாள்வெட்டுக் குழு நையப்புடைப்பு!

மதுபோதையில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் இருவரை நையப்புடைத்த பொது மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சாவகச்சேரி மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது....