Main Story

Editor’s Picks

Trending Story

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி சந்தைப்படுத்துவதன் ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் என வேள்விஷன் கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி உற்பத்திப் பொருட்களை முடிவுப் பொருட்களாக சந்தைப்படுத்துவதன் ஊடாக எவ்வாறு எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் எனும் தலைப்பில் 07.09.2023 பட்டிப்பளை வவுணதீவில் உள்ள விவசாயிகள்கால்நடை...

ஒரே கொள்கையாம்?

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது தொடர்பான வரைவுகளை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு உரிய அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில்...

நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழப்பு

மொராக்கோ நாட்டில்  ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழந்துள்ளதுடன், 153 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த நிலநடுக்கம் 6 தசம் 8 ரிச்டர் அளவில்...

டக்ளஸிடம் சீனாவும் கேட்கிறது!

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை சீன நாட்டு முதலீட்டாளர்கள் குழுவினர் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரியுள்ளனர். இலங்கையில் தாம் கடற்றொழில் துறையில் முதலீடுகளைச்...

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து காலமானர்

பிரபல இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து இன்றைய தினம் காலை மாரடைப்பால் காலமானார்.  பிரபல இயக்குநரும், ‘ஜெயிலர்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகருமான மாரிமுத்து இன்று...

செம்மணிபடுகொலையின் 27ஆம் நினைவேந்தல்

செம்மணிபடுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது யாழ் செம்மணி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தி...

சுட்டு கொல்லப்பட்டார்களா?

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்விடத்தில் மேலும் புதிய எலும்புக்கூடுகளுடன் துப்பாக்கிச் சன்னங்கள் எனச் சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்...

சர்வதேச விசாரணை:சரத் ஆதரவு!

சனல்-4 தொலைக்காட்சி ஊடாக, அசாத் மௌலான வெளியிட்ட விடயங்கள் தொடர்பில், வெளிநாட்டு பங்களிப்போடு, சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும் என இரா.துரைரட்டனம் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை கிழக்கின் சொந்த...

உக்ரைன் சந்தையில் ரஷ்யா தாக்குதல் 17 பேர் பலி

உக்ரைனின் டொனட்ஸ்க் மாகாணம் கொஸ்டினிவ்கா நகரில் உள்ள சந்தை பகுதியில் ரஷியா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும்,...

நீதி வேண்டும்: யாழ். போதனா வைத்தியசாலை முன் போராட்டம்

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 வயதுச் சிறுமியின் இடது கையின் மணிக்கட்டுக்கு கீழான பகுதி சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி...

காற்றாலைகளிற்கான எதிர்ப்பு வலுக்கிறது!

இந்திய அதானி குழுமத்தின் காற்றாலைகளிற்கான எதிர்ப்பு மன்னாரில் நீடிக்கின்றது. எனினும் பூநகரி கௌதாரிமுனையில் காற்றாலை அமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதனிடையே இலங்கை காணி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக...

மீண்டும் அகழ்வு ஆரம்பம்!

இலங்கை படைகளால் அரங்கேற்றபபட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி  நாளை புதன்கிழமை (06) காலை 7.30 க்கு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதிக்கு இன்று...

தோல்வி பயத்தால் அரசாங்கம் தேர்தலை நடத்தாது

தோல்வி பயம் காரணமாக அரசாங்கம் தேர்தலை நடத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக்...

ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புடன் ராஜபக்ச அதிகாரிகளுக்கு தொடர்பு

பிரிட்டனை சேர்ந்த 8சுற்றுலாப்பயணிகள் உட்பட 250க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட காரணமான 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான  அதிகாரியொருவருக்கு தொடர்புள்ளதாக உள்ளக விடயங்களை  அறிந்த...

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 33 வது ஆண்டு நினைவேந்தல்

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 33 வது ஆண்டு நினைவேந்தல் இன்று (05)...

இம்மாத இறுதியில் புடினை சந்திக்கிறார் கிம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் இம்மாத இறுதிக்குள் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார். ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புடன் அவர் ரயிலில் பயணம் மேற்கொண்டு விளாதிவோஸ்டாக்...

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் , சார்ள்ஸ் உள்ளிட்டோருக்கு பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இலங்கையின் சுதந்திர தினத்தன்று...

கோத்தா என்ன செய்தார்:நாளை வீடியோ!

இன அழிப்பின் கோரத்தாண்டவத்தை அம்பலப்படுத்திய சனல் 4 அடுத்து “2019 ஆம் ஆண்டு இலங்கையின் கொடிய ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் புதிய வெளியீடுகளை நாளை...

நயினாதீவில் கடற்படையால் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட தமிழர்;

யாழ் குடாநாட்டில் இருந்து நயினாதீவுக்கு படகில் சென்று கொண்டிருந்த தமிழ் குடிமகன் ஒருவர் ஈவிரக்கமின்றி இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பிலான காணொளி...

யாழில். மருத்துவ தவறால் சிறுமியின் கை அகற்றம்

மருத்துவ தாதியின் செயற்பாடு காரணமாக 08 வயது சிறுமியின் இடது கை , மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ளது.  யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ...

நாட்டை விட்டு வெளியேறவுள்ள கோட்டாபய ?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய தகவல்கள் கடந்த வாரம், ‘ஸ்டேட் சீக்ரெட்ஸ்’ அலைவரிசைக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்படி அடுத்த சில வாரங்களுக்குள் கோட்டாபய ராஜபக்ஷ...

திருகோணமலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம்!

அமைக்கப்படவுள்ள விகாரைக்கு எதிராக போராட்டம். திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று...