Dezember 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்துடனான நாற்பது வருடப் போராட்டமும்

  மக்களின் போராட்டங்களை நசுக்க உலகின் எந்தவொரு நாட்டு அரசாங்கமும் எப்போதும் தயாராக வைத்திருக்கும் ஒரேயோர் ஆயுதம் பயங்கரவாதத் தடைச் சட்டமாகும். நம்நாட்டில் 1979ம் ஆண்டு நடைமுறைக்கு...

ரிஷாத்தின் கைதை மஹிந்தவே தடுக்கிறார்

முன்னாள் அமைச்சர் கைது செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல்கள் திணைக்களத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ரிசாத் பதியூதீனை கைது...

சமூக குற்றங்களை தடுக்க எமக்கு வாக்களியுங்கள் – அநுரகுமார திசாநாயக்க

சமூக குற்றங்களை தடுக்க வேண்டுமாயின் தமக்கு வாக்களிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுக்க பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு...

சம்பந்தன் ஐயா ஈழ தமிழரின் அரசியல் தலைவராக இருக்க குறைந்தது என்ன செய்திருக்க வேண்டும்.

1.நீங்கள் வாழ மிகப்பெரிய பங்களாவும் அந்த பங்களாவிற்கு வர்னம் பூச 4கோடிகள் அரசு நிதி ஒதுக்கிய போது எனக்கு இந்த பணம் வேண்டாம் எனது தமிழ் மக்கள்...

அன்னலிங்கம் வல்லிபுரம்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (23.07.2020)

  டென்மார்க்கில் வாழ்ந்துவரும் அன்னலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு மனைவி ,பிள்ளைகள், அண்ணன்,அன்னி, அக்கா, அத்தான் ,மருமக்கள் ,பெறாமக்கள் உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன்...

துயர் பகிர்தல் திரு தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம்

திரு தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம் தோற்றம்: 09 டிசம்பர் 1958 - மறைவு: 20 ஜூலை 2020 யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும்,  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தேவானந்தம்...

முன்னாள் போராளி விவகாரம்: ஆணைக்குழு தலையீடு!

கிளிநொச்சி திருநகர் முன்னாள் பெண் போராளி வசித்து வந்த வீடு உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டு அவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருந்த நிலையில் இலங்கை மனித...

சிறீதரன் அலுவலகத்தில் இராணுவ புலனாய்வு பிரிவு?

கிளிநொச்சியில் தேர்தல் களத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் வெற்றிக்காக பாடுபடும் கும்பலில் இராணுவ புலனாய்வு முகவர்கள் பலரும் நிரம்பி வழிவதாக முன்னாள் போராளிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்....

அமெரிக்க சீனா முறுகல்! ஹூஸ்டனில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை மூட உத்தரவு!

அமெரிக்காவின் டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை வெள்ளிக்கிழமைக்குள் மூடுமாறு அமெரிக்கா சீனாவுக்கு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அறிவுசார் சொத்துக்கள், தனிப்பட்ட தகவல்களைப்  பாதுகாப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...

திருமலை பிரச்சாரத்தில் சி.வி.

திருகோணமலைக்கு தேர்தல் பிரசாரத்துக்காக சென்றுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை திருக்கோணாமலை காளி அம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார். திருகோணமலை மாவட்டதில் தமிழ்மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரூபன் உட்பட ஏனைய வேட்பாளர்களும் இந்த...

வவுனியாவில் எறிகணைகள் மீட்பு!

வவுனியா ஒமந்தை, குஞ்சுக்குளம் பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து 14 மோட்டர் எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளதாக  ஒமந்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று (புதன்கிழமை) மதியம் விசேட அதிரடிப் படையினர்...

சிவி – திருமலை ஆயர் சந்திப்பு?

தேர்தல் பிரசாரத்துக்காக சென்றுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட பேராயர் நோயல் இம்மானுவேல் அவர்களை மரியாதையின் நிமித்தம் சந்தித்து...

கிளிநொச்சியில் ஊடகவியலாளரை அச்சுறுத்திய சுயேச்சைக் குழு

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரை நீதிமன்றின் முன்பாக வைத்து முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் கட்சியை சேர்ந்த  கரைச்சி  பிரதேசசபை உறுப்பினர்...

அரச இயந்திரத்திற்கெதிராக மீனவ கட்டமைப்புக்கள் போராட்டம்?

யாழ்.மாவட்டத்தில் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் அழுத்தங்கள் ஏதுமின்றி தமது கடமைகளை ஆற்றுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும்.தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் எதிர்வரும் நாட்களில்...

வந்தது இந்திய தேர்தல் நிதி?

வழமை போலவே இம்முறையும் கொரோனா தொற்றிற்கு மத்தியிலும் கூட்டமைப்பிற்கு இந்திய நிதி வந்து சேர்ந்துள்ளது. திங்கட்கிழமை யாழிலுள்ள இந்திய தூதரகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று கிழக்கு மாகாணத்துக்கு...

கொரோனா தடுப்பூசி பயன்பாடு -வெளியான முக்கிய தகவல்

‛கொரோனா தடுப்பூசி இவ்வருட இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருமா என்பதனை உறுதியாக கூற முடியாது’ என ஒக்ஸ்போட் பல்கலை தடுப்பூசி குழுவினர் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து...

இணையத்தை தெறிக்க விடும் நடிகை குஷ்பு!

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை...

சீனா, ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடென்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற சில அந்நிய நாடுகளின் தலையீடு இருப்பதாக ஜனநாயககட்சி வேட்பாளர் ஜோ பிடென் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016-ஆம்...

யாழில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியது என்ன?

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை பகிஷ்கரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்தபோது பகிஷ்கரிப்பு கோரிக்கையைக் கைவிடுமாறு யாழில் அமெரிக்க தூதரக...

மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ள சீனா

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்களுக்கு சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கையில் உள்ள சீன தூதரகம் நேற்று டுவிட்டரில் தனது...

தமிழர் அரசியலில் ஒற்றுமை இல்லை – மன்னார் ஆயர் கவலை

  தமிழ் அரசியல் நிலைமை இன்னும் குழப்பமானதாக உள்ளது. முன்பு ஓரளவுக்கேனும் இருந்த ஒற்றுமை நிலைமை இன்று இல்லாது போய் விட்டது என மன்னார் மறைமாவட்ட ஆயர்...

வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும்..பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று...