Januar 18, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

200 மில்லியன் தடுப்பூசி செலுத்துவதே இலக்கு – ஜோ பைடன் பேட்டி

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். கொரோனா தொற்று காலத்திற்கு இடையில் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க...

பிறந்தநாள் வாழ்த்து அபிராமி.கெங்காதரன் 26.03.2021

  சுவிஸ் வசிப்பிடமாகவும் கொண்ட அபிராமி.கெங்காதரன் அவர்களின் பிறந்த நாள் 26.02.20121..இன்று தனது இல்லத்தில்அப்பா ,அம்மா சகோதர, சகோதரிகள் ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து...

மெக்சிக்கோவில் முகக்கவசத்திற்குப் பதிலாக மூக்குக் கவசம்!

மெக்சிகோவில் முக கவசம் போன்று மூக்கு கவசத்தை உருவாக்கி உள்ளனர்.உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மெக்சிகோவில்...

ஆட்சி மாற்றத்திற்கே 46/1 பிரேரணை நிறைவேறியுள்ளது – கஜேந்திரகுமார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணை இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முழுமையான நீதியை பெற்றுக் கொடுக்கும்  பொறிமுறையை  உள்வாங்கவில்லை. மாறாக ஜனாதிபதி...

தவறும் பட்சத்தில் புதிய பொறிமுறை – மன்னிப்புச்சபை எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானம் மிகமுக்கியமான முன்நகர்வு என்பதுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவருகின்ற, 30 வருடகாலப்போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்கப்படும் என்ற...

திருகோணமலையில் கசிப்பு உற்பத்தி செய்த பெண் கைது!

திருகோணமலை, மூதூர் கங்குவேலி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி செய்யும் இடத்தை மூதூர் குற்றத்தடுப்புப் காவல்துறையினர் நேற்றுப் புதன்கிழமை (23) இரவு முற்றுகையிட்டனர்.இந்த நடவடிக்கையின் போது...

மீண்டும் சிறீதர் தியேட்டருக்கு படையெடுப்பு!

கடற்றொழில் அமைச்சரின் யாழ்.மாவட்ட அலுவலகத்தினை முடக்கி முற்றுகைப் போராட்டத்திற்கு வடக்கு மாகாண மீனவர்கள்அழைப்பு விடுத்துள்ளனர் . அந்த வகையில் நாளை 26ஆம் திகதி குறித்த முற்றுகை போராட்டத்துக்கு...

ஜெனீவா முடிந்தது:54 இந்திய மீனவர் கைது!

வட பகுதி கடற்பரப்பில் எல்லைமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  கடற்படையினரால்  54 தமிழக மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது மன்னார் கடற்பரப்பில் 2 இழுவைப்...

மணிக்கு கொரோனா:அச்சத்தில் வடமாகாணம்!

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணனுடன் தொடர்புபட்டு நிகழ்வுகளில் பங்கெடுத்த பலரும் கொரோனா தொற்று அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். ஜநா உதவி அமைப்பொன்றால் திருநெல்வேலியிலுள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தமர்வில் உள்ளுராட்சி...

இடைநிறுத்தம்:இந்தியா முடிவு!

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்திய தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. உள்ளூர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இந்திய...

கொரோனா பரவல் காரணமாக யாழ் நகரின் மத்திய பகுதி முடக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவல் காரணமாக இன்று மாலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த...

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் ஈழத்து கலைகளையும் கலைஞர்களையும் வளர்த்திட கலைகளும் கலைஞர்களும் தேவையானதா? அல்லது தேவையற்றதா? 25.03.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில்அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள்மூச்சு ஈழத்து கலைகளையும் கலைஞர்களையும் வளர்த்திட கலைகளும் கலைஞர்களும் தேவையானதா? அல்லது தேவையற்றதா? கருத்தாளர்களாக திருமதி- ஜென்னி ஜெயச்சந்திரன் திரு...

பூபாலசிங்கம் நகுஸ்லோவரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(25.03.2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாககொண்ட  பூபாலசிங்கம் நகுஸ்லோவரி அவர்களின் (25.03.2021)ஆகியஇன்று தனது பிறந்தநாளைசிறுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் பிள்ளைகள், சகோதர ,சகோதரிகளுடனும், உற்றார் ,உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று‌ போல்...

செவ்வாயில் தரையிறங்கவுள்ள உலங்குவானூர்தி!

செவ்வாய்க்கோளில் 'Ingenuity' எனும் உலங்குவானூர்தி, ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் பறக்கவிட  உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு செவ்வாய்க்கோளில் பறக்கவிருக்கும் முதல் ஹெலிகாப்டர் அது என்று கூறப்பட்டது. இதற்க்கு...

3லட்சம் பேர் பலி! பிரேசில் அதிபருக்கு கடும் எதிர்ப்பு!

பிரேசிலில் கொரோனா கிருமித்தொற்றால் ஒரு நாளில் 3,200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக தெரிகிறது, இதுவே உலகிலையே ஒரு நாளில் ஏற்பட்டிருக்கும் மரண எண்ணிக்கையின் புதிய உச்சம் என்றும் கூறப்படுகிறது....

நாட்டு மக்களிடம் மன்னிப்புகேட்ட மேர்க்கெல்! முடக்க நிலை திடீர் ரத்து!

ஈஸ்டர் நாட்களில் அறிவிக்கப்பட்ட முடக்க நடவடிக்கைகள் ஒரு நாளிலேயே  அத திட்டங்களை ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் ரத்து செய்துள்ளார்.இந்த திட்டத்தை ஒரு "தவறு" என்று அழைத்த...

சின்ன சுமந்திரனாகிறார் சாணக்கியன!

சிங்கள ஆட்சியாளர்களுடன் திரைமறைவு பேரங்கள் வெளியில் வீரவசனங்கள் எ புதிய பரிமாணத்துடன் மேலே எழுந்துவருகிறார் சி;ன்ன சுமந்திரன் என்றழைக்கப்படும் சாணக்கியன். எமது சூழலின் அழிவுக்கு எதிராகவும் மற்றும்...

யாழ்ப்பாணம் மீண்டும் முடங்குகின்றது?

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனிடையே திருநெல்வேலி பொதுச்சந்தையில் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் மட்டும் 33பேருக்கு...

டெஸ்லாசுக்குப் போட்டியாக மின்சார காரைத் தாயாரிக்கும் சீனா!!

சீனாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜீலி ஒரு பிரீமியம் எலக்ட்ரிக் கார் பிராண்டை அறிமுகப்படுத்துகிறது, இது டெஸ்லாவை மின்சாரக் கார் பின்னுக்குத் தள்ளும் என நம்புகிறது....

புகலிடம் கோருவோருவோருக்கான சட்டங்களை இறுக்கும் பிரித்தானியா

அரசியல் தஞ்சம் கோருவோர் சட்டவிரோதமாக வந்தால் இங்கிலாந்தில் தங்குவதை மிகவும் கடினமாக்கும் திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருகிறது.அகதிகளாக பாதுகாப்பைத் தேடும் மக்கள், அவர்கள் இங்கிலாந்திற்கு எவ்வாறு வருகிறார்கள்...

பிரித்தானியாவில் ஆகஸ்ட் மாதத்தில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி!!

பிரித்தானிய அரசாங்க திட்டங்களின் கீழ் ஆகஸ்ட் மாதத்திலிருந்தே குழந்தைகள் கொவிட் தடுப்பூசி பெற ஆரம்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு  தடுப்பூசி ஏற்றப்படும். திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னனே...

கிளிநொச்சி கெத்து:திருப்ப அனுப்பப்பட்ட தொல்லியல்!

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில்  தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இன்று புதன்கிழமை அகழ்வாராச்சியை மேற்கொள்ள முன்னெடுத்த நடவடிக்கையினை  பொது மக்கள்  தடுத்து நிறுத்தியுள்ளனர். மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால்,...