Dezember 30, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

அவசர காலம் தேவையில்லை:வலுக்கிறது கண்டனம்!

இலங்கையில்  அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தியமை தொடர்பில் அரசாங்கம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் டுவிட்டர் பதிவொன்றினூடாக இதனைத் தெரிவித்துள்ளார்....

தீவுகளில் இந்திய அதிகாரிகள்!

இலங்கை -இந்திய புதிய கூட்டு ஒப்பந்த பிரகாரம் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, அனலைதீவு, மற்றும் நயினாதீவு பகுதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ள மீள்புதுப்பிக்க மின்சக்தி திட்ட அமைவிடங்களை இந்திய துணைதூதரக அதிகாரிகள்...

உண்மையாக மகிந்த திங்கள் ராஜினாமா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான...

கோத்தா அவசர கூட்டத்திற்கு அழைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். அதன்படி, இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று (06) மாலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை ஜனாதிபதி...

மன்னாரில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டமும் வழமை மறுப்புப் போராட்டமும்

மன்னாரில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற வழமை மறுப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. அத்துடன் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்கள் இன்று (6) காலை அரசுக்கு...

வழமை மறுப்புப் போராட்டத்தால் முடங்கியது மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று வழமை மறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வழமை மறுப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய இப்போராட்டம் நடந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள...

முடங்கியது யாழ்ப்பாணம்!

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணுமாறும் , அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமாறும் இன்று வெள்ளிக்கிழமை (6)நாடு தழுவிய ரீரியில் முன்னெடுக்கப்படும் வழமை மறுப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக யாப்பாணத்திலும் கதவடைப்புப்...

இலங்கை:அரச ஊழியர்கள் வேலை இழப்பு?

இன்றைய (06) 24 மணிநேர ஹர்த்தலால் இலங்கை மீண்டும் முடங்கியுள்ளது. அரசு, அரை அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஆடைத் துறையைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். இதேவேளை...

மின்வெட்டு அதிகமாகின்றது!

இலங்கையில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து தேசிய மின் கட்டமைப்பு 270 மெகாவோட் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் மேலும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இலங்கை மின்சார சபை...

அம்பாறை :தீக்கிரையானது காவலரண்!

 அம்பாறை , பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் வீதித்தடையில் கடமையில் இருந்த  பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், 16 பேர் பாதிக்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார...

சக்கர நாற்காலியில் முதல் முதல் தோன்றினார் பாப்பாண்டவர்

85 வயதான பாப்பாண்டவர் பிரான்சிஸ் முழங்கால் வலி காரணமாக சக்கர நாற்காலியில் பொது நிகழ்வு ஒன்று சென்றுள்ளார். வத்திக்கானில் உலகெங்கிலும் உள்ள கன்னியாஸ்திரிகள் மற்றும் மத உயர்...

பிறந்தநாள் வாழ்த்து:அகழினியன் (06.05.2022)

அகழினியன் இன்று தனது பிறந்தநாளை அம்பா, அம்மா,  உற்றார் ,உறவினர்,கூடிவாழ்த்தி நிற்க இன்று தனது பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார் இவர்களுடன் இணைந்து stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com eelaoli.stsstudio.com ststamil.stsstudio.com...

பிறந்தநாள் வாழ்த்து:மகிழினி (06.05.2022)

மகிழினி இன்று தனது பிறந்தநாளை அம்பா, அம்மா,  உற்றார் ,உறவினர்,கூடிவாழ்த்தி நிற்க இன்று தனது பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார் stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com eelaoli.stsstudio.com ststamil.stsstudio.com இசைக்கவிஞன் ஈழத்து...

தொல்லியலாம்:தமிழர்கள் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல், வசந்தபுரம் கிராமத்தில் தொல்பொருள் இடத்தினை அகழ்ந்து தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொதுமக்கள் இருவர் இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்....

உக்ரைனுக்கு ஆதரவாக டென்மார்க் மக்கள் போராட்டம்

உக்ரைனுக்கு ஆதரவாக டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார். மத்திய கோபன்ஹேகன் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தீப்பந்தம் ஏந்தி உக்ரைனுக்கு ஆதரவாகக் களம் இறங்கினர். ...

65 பேர் மட்டுமே மக்கள் பக்கம் உள்ளனர் – சாணக்கியன்

நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை (05)...

2000 தொழிற்சங்கங்கள் இணைக்கின்றன.

இலங்கையில் நாளை (06) நடைபெறவுள்ள 24 மணிநேர ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க 2000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தயாராகவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை...

நகைச்சுவையின் உச்சம்:மீண்டும் கோமாளி!

இலங்கை பாராளுமன்றத்தில்  பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பில் ராஜபக்ச ஆதரவு  ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளையும் சஜித் இம்தியாஸ்...

அரச வங்கிகளும் முடங்கலாம்:மொஹமட் அலி சப்ரி

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை கிரீஸ் மற்றும் லெபனானை விட மோசமாக உள்ளது என நிதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி, நிதித்துறையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக...

ஆங்கிலத்தில் பேசியதற்கு கொலை:சந்தேக நபர்கள் சரண்!

புலம்பெயர் தேசத்திலிருந்து நாடு திரும்பி மதுபானச்சாலையில் தனி ஆங்கிலத்தில் உரையாடியமைக்காக இளைஞன் ஒருவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரு சந்தேக நபர்கள் சரணடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் வல்லை பகுதியில்...

கலக்கத்தில் இலங்கை நாடாளுமன்றம்?

இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினர் எவ்விதமான இடையூறுகளும் இன்றி, பாராளுமன்றத்துக்குச் செல்லும் வகையில், பாராளுமன்றத்துக்கு செல்லும் சகல வழிகளிலும் மூடப்படும் என்று பொலிஸ் திணைக்களம்...

11ம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தம்!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகாத நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர்...