Januar 12, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

உணவுத்தவிர்ப்புப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் கதவடைப்புப் போராட்டம் தொடரும்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் தெரிவித்துள்ளார்.அத்தோடு "போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்"...

ஊடகப் பணிப்பாளர் கைது?

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பணிப்பாளர் விஜயானந்த ஹேரத், வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். நவகமுவ பிரதேசத்தில் வைத்து தன்னுடைய வாகனத்தில் இருவரை முட்டிமோதி காயப்படுத்தினார் என்றக்...

முடங்கியது தமிழர் தாயகம்!

திட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. சுயாதீனமான பல்கலைக்கழக கட்டமைப்புகளுக்குள்  தலையீடுகளை செய்து  மாணவர்களதும் மக்களதும்...

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்!

இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்  சிறிசற்குணராஜா...

மாணவர்களின் உடல் நிலையைப் பார்வையிட்டார் மருத்துவர் யமுனானந்தா

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர் நடத்தும் உணவுத் தவிர்ப்புப் போராட்டதில் மாணவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகின்ற நிலைமையில் மருத்துவர் யமுனானந்தா அவர்கள் போராட்ட களத்திற்குச்...

நினைவுத்தூபி இடிப்பு! கனடாவில் வாகனக் கண்டனப் பேரணி!

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டததைக் கண்டித்து கனடாவில் இரு பகுதிகளிலிருந்துவாகன கண்டனத் பேரணிகள் குயின்ஸ்பார்க்கை நோக்கி நகர்ந்து செல்கின்றன.கனடா பிரம்டன் (Brampton)...

அதிகாலையில் மாணவர்களுடன் துணைவேந்தர் சந்திப்பு

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்  சிறிசற்குணராஜா சந்தித்து உரையாடியுள்ளார். சந்திப்பு அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்...

நினைவுத் தூபி இடிப்பு! ஒரு கலாச்சார இனப்படுகொலையே – வைத்தியர் யமுனானந்தா

யாழ். பல்கலைக்கழகத்தில் 08.01.2021 அன்று முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு உள்ளது. இது ஓர் கலாச்சார இனப்படுகொலைச் செயலாகும். தமிழினத்தின் கூட்டான நினைவுகூர்தல் செயற்பாட்டுக்கு இனவாதரீதியான முறையில் நல்லிணக்கத்திற்கு...

மாணவ சமுதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது – முஸ்லிம்களுக்கும் நன்றி! சாணக்கியன்

மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு...

துணைவேந்தர் கணக்கு முடிந்தது; மாணவர்கள் மீது ஜே.சி.பி இயந்திரத்தை ஏற்றுமாறு மிரட்டிய விஸ்வநாதன் காண்டீபன் தலைமறைவு

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடைக்கப்பட்டமையானது பல்கலைகழக மாணவர்கள் மத்தியிலும் உலக வாழ் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து மாணவர்கள் உண்ணாவிர...

ஜஸ்ரின் எனக்கு மிகவும் பிடித்த கலைஞர்கள் அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ் அவர்களின் கலைஞர்கள் சங்கமம் பற்றிய பார்வை

சிறப்பான கலைஞர்கள் சங்கமம் திரு முல்லைமோகன் திரு ஜஸ்ரின் திரு தேவராசா ஆகியோர்க்கு வாழ்த்துக்கள் சிறப்பா ஒருநேர்காணல் பன்முகத்திறமை கொண்ட நல்லகலைஞன் புதிது புதிதாக பலரசனை தரக்கூடிய...

நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் “மாமனிதர்“என மதிப்பளிப்பு

திரைப்பட இயக்குநர் நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் மாமனிதராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அனைத்துலகத் தொடர்பகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 10.01.2021நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் ''மாமனிதர்''என மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறுகளைத்...

சம்பந்தனுக்கும் வந்தது கோபம்!!

தமிழர்களின் அடையாளச் சின்னங்களில் நினைவுத் தூபிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்தவகையில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய உணர்வுடன் அன்று தொட்டு இன்று வரை...

சுமந்திரன் சாணக்கியன் தனிமையில்?

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.ரவூப் ஹக்கீம் கடந்த 5 ஆம் திகதி...

யாழ்.பல்கலைக்கழகத்தின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது?

இறந்தவர்களை  நினைவு  கூரும்  நினைவுச்  சின்னம்” அழிக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்  சங்கம் தனது கவலையினை பதிவு செய்துள்ளது. இது தொடர்பில் இன்றிரவு ஆசிரிய சங்கம்...

இலங்கை இனப்படுகொலை! சுயாதீன விசாரணைக்கு அழுத்தம் தர வேண்டும் – நிக்கோலாய் விலாம்சென்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டதை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கான டென்மார்க் நாட்டின் உறுப்பினர் நிக்கோலாய் விலாம்சென் (nikolaj villumsen) இலங்கை இனப்படுகொலை மீது சுயாதீன...

GENOCIDE: ஏற்றுக்கொண்டார் சுமந்திரன் ?

தமிழ் இனப்படுகொலை நடந்ததை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ஏற்றுகொண்டுள்ளார். 09/01/2021  அன்று  தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடைபெற்ற ஜெனிவா விடயத்தை ஒருமித்த கருத்துடன் எப்படி...

இருண்ட பக்கங்கள்: ஊடகங்களும் கூவல்!

1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் கொழும்பின் சிங்கள காவல்துறையினர் ஒன்பது தமிழ் பொதுமக்களை படுகொலை செய்தபோது தமிழர்கள் தங்கள் முதல் கூட்டு...

சத்தியமாக நானில்லை: சுரேன் இராகவன்?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவுச்சின்னம் அகற்றப்படுவதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையில் அது நடந்திருக்கக்கூடாதென மறுதலித்துள்ளார் சுரேன்இராகவன். முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அகற்ற பல்கலைக்கழக பேரவையில் இருக்கின்ற...

அரசியல் தலைவர்களை தாக்கும் கொரோனா?

இலங்கை அமைச்சரை தொடர்ந்து முக்கிய இரசியல் தலைவர் ஒருவரும் கொரோனா தொற்றிகுள்ளாகியுள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ்...

கொரோனா தொற்று நோயினால் லெப்.கேணல் திலீபனின் சசோதரர் அசோகன் உயிரிழந்தார்

கனடாவில் அஷோகன் ராசையா அவர்கள் கொரோனா தாெற்று நோய்யினால் பாதிக்கப்பட்டு சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார் என செய்திகள்வெளியாகியுள்ளன. இவர்  தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் சகோதரன் ஆவார்....