Januar 12, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதி!

இந்தியாவின் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் லைக்கா கெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. ...

வட்டுக்கோட்டையில் பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு

சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு இன்றையதினம் யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள மஹாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு முன்பாக இடம்பெற்றது. கலாநிதி சிதம்பரமோகன் அவர்களது தலைமையில் இவ்...

மாற்றுக்கொள்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது!

மாற்று சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்  விடுதலைப் புலிகள் அமைப்பின்  மூத்த போராளி ஈஸ்வரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற...

ரணில் – தமிழ் கட்சிகள் நாளை சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மறுதினம் மாலை 5.30 மணியளவில் இந்த சந்திப்பு...

பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் இனந்தெரியாத குழுவொன்றினால் தாக்கப்பட்டதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

டிசெம்பர் 10:ஏதுமில்லை!

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது உறவுகளின் பேரணி மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் நிறைவு பெற்றது....

பந்துலக்கள் ஆலோசனையில் வடமாகாணசபை!

வடமாகாண மக்களிற்கு தெற்கிலிருந்து வருகை தந்து ஆலோசனை வழங்குவது வழமையாகிவிட்டது. ஆளுநர் ஜீவன் தியாகாராஜாவின் பங்குபற்றுதலுடன் வடக்கு மாகாண இறைவரி ஆணையாளர் பந்துல  ஹப்புதந்திரிகேவினால் முத்திரை வரி...

யாழ்பாணத்தில் மாண்டஸ் சூறாவளியால் 142 குடும்பங்கள பாதிப்பு

மாண்டஸ் சூறாவளியால் யாழ் மாவட்டத்தில் 142 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட உதவிப்பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா இது தொடர்பில் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் 142...

மாண்டஸ் சூறாவளியால் மன்னாரில் 50 குடும்பங்கள் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 184 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக...

மட்டக்களப்பில் 5 கோரிக்கையை முன்வைத்து பெண்கள் போராட்டம் !

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு 'விசேட தேவையுடைய பெண்களுக்கான உரிமைக்காக எழுந்திடுவோம்' எனும்தொனிப் பொருளில் 5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழம (10) காந்திபூங்காவிற்கு முன்னால் பெண்கள்...

இலங்கை இராணுவ அதிகாரி மீது அமெரிக்கா தடைகளை விதித்தது!

2008ஆம் ஆண்டு இலங்கையின் ஆசிரியர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த...

தமிழ் அரசியல் வாதிகளின் படங்களுக்கு தக்காளி வீசிப் போராட்டம்!!

வவுனியாவில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டு ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, ஏ9...

மாண்டஸ் புயல்: விமானங்கள் இரத்து

மாண்டஸ் புயல் கரையைக் கடப்பதை அடுத்து, கொழும்பில் இருந்து சென்னைக்கான விமானம் உட்பட மூன்று சர்வதேச விமானங்களும், 25க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்ஸின்...

ஆஸ்ரேலியா மெல்பேர்ன் தமிழர் விளையாட்டு விழா – 2022

ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவாக நடாத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2023” எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி...

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை!

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை என  யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.  சுற்றுப்புற காற்று தர...

கலையுமுன்னர் சுற்றுலா!

 உள்ளுராட்சி சபைகளை கலைத்து தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு மாத இறுதியில் விடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆத்தோடு கொழும்பு மாநகர சபை மற்றும் கொழும்பின் முக்கிய இடங்களை...

மோசடி சதி விசாரணையை முடக்க முயற்சியா?

கிளிநொச்சி வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் கொரோனா பெருந்தொற்றின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விசாரணைகளை முடக்க முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. மோசடி தொடர்பிலான ஆரம்ப விசாரணைகள் ...

சீரற்ற காலநிலை: வீதியில் பெண் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட தும்பங்கேணி 40ஆம் கிராமத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த நாகமணி...

சித்தார்த்தனிற்கு காய்வெட்டு!

அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சியின் சார்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது அது, தவிர்க்கப்பட்டமையானது, இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது அல்ல என்று...

பொருளாதார குற்றங்கள் தொடர்பில் தெரிவுக்குழு!

பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த பொருளாதார குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது. நேற்று எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க முன்மொழிந்த நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு...

கிளிநொச்சியில் 165 க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் ஆடுகள் பலி !

இலங்கையின் வடக்கில் தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள  கடும் குளிரடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பல...

திருமதி;சத்தியதாஸ் சுதாயினிஅவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 09.12.2022

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் திருமதி;சத்தியதாஸ் சுதாயினி அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை கணவன் பிள்ளைகள் சகோதரர்களுடனும், உற்றார்இ உறவினர்கள், நண்பர்கள், தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன்...