Januar 2, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

இம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவு சரியானதா?

இம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவு சரியானதா? இந்தக் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிந்து போனது, சுமந்திரன்,...

தமிழ் தொக்காட்சியிலும், முகநூல் வழியாகவும்,அரசியல் ஆய்வுக்களம் 2020

STSதமிழ் தொக்காட்சியிலும், முகநூ வழியாகவும்,யூரூப்பிலும் அரசியல் ஆய்வுக்களம் பார்க்கலாம், நேர்காணல் ஊடகவியலாளர் இசையமைப்பாளர் எஸ் .தேவராசா கலந்து சிறப்பித்தவர் உடகவியலாளர் ஆய்வாளர் முலைமோகன்

ஆவா குழுவின் அச்சுறுத்தலால் முன்னணியின் கூட்டம் ரத்து!

யாழ்ப்பாணம் இணுவிலில் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

பதவி யாருக்கு என்பது குறித்து ஞானசாரதேரர் மற்றும் அதுரலிய ரத்ன தேரர் இடையில் கடும் மோதல்!

தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு செல்வது யார் என்பது தொடர்பில் ஞானசாரதேரர் மற்றும் அதுரலிய ரத்ன தேரர் இருவரிடையே மோதல் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன்,...

ஐ.தே.கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுகின்றார் ரணில் விக்கிரமசிங்கே!

ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவம்ச தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமைப் பதவிக்கு ரவி...

தமிழரசுக் கட்சியின் தலைமையை சிறிதரன் ஏற்கலாமா? சிவஞானம் பதில்

தமிழரசுக் கட்சியில் இப்போதைக்கு தலைமை மாற்றம் ஏற்பட வேண்டிய தேவை இல்லை என அக் கட்சியின் மூத்த துணைத் தலைவர்களில் ஒருவரான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ்....

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணம் சுமந்திரனே – கட்சிக்குள் வெடித்தது பூகம்பம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன் பகிரங்க குற்றச்சாட்டை...

ஜீவன் தொண்டமானுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்க அதிக வாய்ப்பு!!

ஜீவன் தொண்டமானுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்க அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவை அடுத்து வரும் நாட்களில் பதவியேற்கவுள்ள நிலையில்...

துயர் பகிர்தல் Fr J B தேவராஜா

வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட Fr J B தேவராஜா அடிகள் இன்று காலை (10.08.2020) இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி கிடைத்துள்ளது. சொந்தமண்ணில் பல காலங்கள் பலவிதமான...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கமாட்டேன்! சஜித் அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்க போதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும்...

சம்பந்தன் சம்பிரதாயத்திற்கு கூட எம்முடன் பேசவில்லை: பங்காளி கட்சிகள் எதிர்ப்பு; அதிர்ச்சி வைத்தியமளிக்க தயாராகின்றன!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனத்தில் பங்காளிக் கட்சிகளுடன் இரா.சம்பந்தன் சம்பிராயத்துக்கு கூட, கலந்துரையாடவில்லையென இரண்டு கட்சிகளும் கொதித்துப் போயுள்ளனர். ரெலோ, புளொட் அமைப்புக்களின் தலைமையுடன் இன்று...

சாமி குமாரசாமி அவர்களின் 22 வது பிறந்த நாள் வாழ்த்து (10-08-2020)

  ஜேர்மனி பேர்லின் நகரில் வாழ்ந்து வரும்  சாமி குமாரசாமி ,  தனது 22.வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடும் அப்பா, அக்காமார், அண்ணன், மாறும்  உற்றார் உறவினருடன்...

ஸ்ரீலங்காவின் புதிய நாடாளுமன்றத்துக்கு 8 பெண்கள் தெரிவு!

ஸ்ரீலங்காவின் புதிய நாடாளுமன்றத்துக்கு 8 பெண்கள் தெரிவுசெய்யபட்டுள்ளனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் 59 பெண்கள்; போட்டியிட்டபோதும் அதில் 8பேரே நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். 30 வீத பெண்...

கலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் சடுதியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. பரவலாக எழுந்த எதிர்ப்பையடுத்து, அம்பாறைக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அம்பாறையை சேர்ந்த த.கலையரசனை...

துயர் பகிர்தல் திரு குணரத்தினம் கனகலிங்கம்

திரு குணரத்தினம் கனகலிங்கம் ((முன்னாள் கிராம சேவையாளர் கொல்லங்கலட்டி, கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றிய தலைவர்)) தோற்றம்: 11 பெப்ரவரி 1957 - மறைவு: 30...

மாவைக்கு சந்தர்ப்பம்: மகளிரணி கோரிக்கை!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டமைப்பினை புரட்டிப்போட்டுள்ள நிலையில் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் கட்சி அனைத்து மட்டங்களிலும் சீற்றம் ஏற்பட்டுள்ளது.கட்சி தலைவராக மாவையினையோ செயலாளர் துரைராஜசிங்கத்தையோ செயற்பட விடுக்காத...

பிரான்சில் நடைபெறும் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 இன் ஐந்தாவது நாள் போட்டிகள்...

இன படுகொலையாளி பதவியேற்பு?

இலங்கையின் 14வது பிரதமராக மகிந்த ராஜபக்ஷ இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.இது தொடர்பான நிகழ்லு களனி ரஜமஹா விஹாரையில் நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்...

சாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்?

இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன் நீக்கப்படவுள்ளனர்.மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி தலைமையகத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவரிற்கு தெரியாமல், பங்காளி...

முன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்?

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளார். அடிமட்ட உறுப்பினர்களின் கருத்துக்கும்...