Januar 1, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

வடமாகாண ஆளுனராக முன்னாள் வன்னி மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நியமிப்பு!!

வடமாகாண ஆளுனராக முன்னாள் வன்னி மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நியமிக்கப்படவுள்ளார். வடக்கில் இராணுவ ஆட்சி அமுல்ப்படுத்தப்படும் ஏதுநிலைகள் தேர்தலின் பின்னர் தென்படுவதாக,...

காணாமல் ஆக்கப்பட்ட பெண்ணினுடையதா?

  யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள தனியார் காணியில் பெண்  ஒருவருடையது என்று நம்பப்படும் மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் நிலத்துக்கடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று முன்னெடுக்கப்பட்ட...

கோத்தா தடை?

சிங்கராஜ வனத்தின் எல்லையில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கோத்தாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.இந்த செயற்றிட்டத்தில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படும் பட்சத்தில், அதுகுறித்து மீளாய்வு...

பிள்ளையானிற்கும் விடுதலை?

கோத்தா அரசில் கொலையாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் அடுத்து பிள்ளையானிற்கும் விடுதலை கிட்டியுள்ளது. விரைவில் விலங்கினை உடைத்து வெளியே வருவேன் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்...

இலங்கை: நாறுகின்றது காவி அரசியல்

முன்னாள் எம்பி அத்துரலிய ரத்ன தேரர் தனது கட்சியான எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் என்று சொல்லப்படும் வெதினிகம விமலதிஸ்ஸ தேரரை தடுத்து வைத்திருந்தார்...

புதைகுழிகளை மூடும் கோத்தா அரசு?

இலங்கை அரச படைகளால் அரங்கேற்றப்பட்டதாக நம்பப்படும் இனஅழிப்பு படுகொலை செய்திகளை கட்டுப்படுத்த கோத்தபாய அரசு மும்முரமாகியுள்ளது. யாழ்ப்பாணம் கொட்டடியில்  எலும்புக்கூடுகள் காணப்பட்ட பகுதிகளில் அகழும் பணிகள் இன்று...

மர்மான முறையில் தீபற்றிய பங்களா?

கொத்மலை - வேவன்டனில் உள்ள அமரர்  ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் இன்று (18) அதிகாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.30 அளவில் ஏற்பட்ட இந்த...

விடாது கறுப்பு: கோத்தா அரசிற்கு தலையிடி?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களை தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படவுள்ளதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

பேச்சாளர் விவகாரம்:20ம் திகதி கூட்டமைப்பு குடுமிப்பிடி?

எதிர்வரும் 20ம் திகதி கூடும் கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்றக் குழு கூட்டம் மற்றொரு மோதலிற்கு வழி கோலலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது. இக்கூட்டத்திலேயே பேச்சாளர் தெரிவும் இடம்பெறுவது வழமையானதாகும்....

கொரோனா பரவல்! நியூசிலாந்துப் பொதுத் தேர்தல் தள்ளிவைப்பு!

நியூசிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த பொதுதேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நான்கு வாரங்களுக்கு அதாவது வரும்  அக்டோபர் 17...

4.63 கோடி ரூபாய் பண மோசடி உள்ளிட்ட புகார்கள் – பா.ஜ.க உறுப்பினரை வளைத்துப் பிடித்த மதுரை போலிஸ்!

பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கிய பா.ஜ.க-வை சேர்ந்த எல்ஃபின் ராஜாவை மதுரை குற்றப்பிரிவு போலிஸார் நேற்று இரவு கைது செய்தனர்.  பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கிய பா.ஜ.க-வை...

வீடற்ற 14000 பேருக்கு 4 மாதங்களில் புதிய வீடு வழங்கப்படும்!

உங்களுக்கு ஒரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம் என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் அற்ற குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அற்கமைய வீடுகள் அற்ற 14000...

தயாரிப்பாளர்களுக்கு தண்னி காட்டி வரும் நடிகை நயன்தாரா?..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து பின் இந்த நிலைக்கு பல...

நாடாளுமன்ற அமர்வில் கைமாறும் சுமந்திரனின் பதவி?

ஸ்ரீலங்காவில் நடை பெற்ற பொதுத்ட தேர்தலின் பின்னர் அமையப்பெற்றுள்ள புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ளது. இதன் போது தெரிவு செய்யப்பட்டுள்ள...

அமெரிக்க பாணியில் இலங்கையில் அமைக்கப்படும் நவீன சிறைச்சாலை!

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கும்பல் தலைவர்களை தடுத்து வைக்க அமெரிக்கா பாணியில் உயர்தொழில்நுட்ப சிறைச்சாலையை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிறைச்சாலையை நிர்வகிக்க சிறை அதிகாரிகள்...

தீர்வு வழங்கும் பொறுப்பிலிருந்து ராஜபக்ச அரசு நழுவவே முடியாது! – அமைச்சர் வாசுதேவ இடித்துரைப்பு

“தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் ராஜபக்சே அரசு தீர்வு வழங்க வேண்டும். இந்தப் பொறுப்பில் இருந்து அரசு நழுவ முடியாது. அரசு நழுவிச் செல்ல...

அரசாங்கத்தின் மிரட்டல்களை எதிர்கொள்ள எம்முடன் இணையுங்கள்

அரசாங்கம் திட்டமிட்டு முன்னாள் போராளிகளை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களை எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாத வகையில் வைத்திருப்பதற்கான நிலையை ஏற்படுத்துகின்றனர். அந்த விடயத்திற்கு ஒரு போதும் நாங்கள்...

தமிழர் விவகாரத்தில் ராஜபக்ச அரசால் நழுவ முடியாது!

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் ராஜபக்சே அரசு தீர்வு வழங்க வேண்டும். இந்தப் பொறுப்பில் இருந்து அரசு நழுவ முடியாது. அரசு நழுவிச் செல்ல...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை அல்லது பேச்சாளர் பொறுப்பு; இல்லாவிட்டால் தனித்து இயங்குவோம்: ரெலோ அதிரடி முடிவு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பதவியை அல்லது கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை தமிழீழ விடுதலை இயக்கத்திடம் (ரெலோ) ஒப்படைக்க வேண்டுமென அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, கட்சியின் தலைமைக்குழு....

துயர் பகிர்தல் திரு மார்க்கண்டு சுப்பிரமணியம்

திரு மார்க்கண்டு சுப்பிரமணியம் (ஓய்வு பெற்ற மக்கள்வஙகி உத்தியோகத்தர்,சாவகச்சேரி) தோற்றம்: 17 ஏப்ரல் 1929 - மறைவு: 17 ஆகஸ்ட் 2020 யாழ்ப்பாணம் கோப்பாய் அப்பிழனையை பிறப்பிடமாகவும்,மட்டுவில்தெற்கை...

டக்ளஸின் வாதத்தினால் திணறிப்போன த.தே.ம. முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள், இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்வதாக நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளத் தயாராகி வருகின்றனர். இது சைக்கிள் கட்சியின் கொள்கை...

துயர் பகிர்தல் திருமதி சிங்கநாயகம் பரிமளம்

திருமதி சிங்கநாயகம் பரிமளம் தோற்றம்: 10 ஜூன் 1939 - மறைவு: 17 ஆகஸ்ட் 2020 யாழ். மாத்தனையைப் பிறப்பிடமாகவும், மூர்த்தி வளவு, தெல்லிப்பழை ஆகிய இடங்களை...