Dezember 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

காசில்லை:ஒத்திவைப்பு!

இலங்கையில் 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. ஏதிர்வரும் 22ம் திகதி முதல் தபால் மூல...

சட்டத்தரணி மு. றெமீடியஸ்க்கு மாநகர சபையில் இன்று அஞ்சலி ; நாளை இறுதி நிகழ்வு!

வீதி விபத்தில் சிக்கி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு. றெமீடியஸ்க்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மாநகர சபை கொடி...

சுகாதார சேவைக்காக 38 மில்லியன் டொலர்களை வழங்கியது ஜப்பான் !

தடையற்ற அத்தியாவசிய மற்றும் சுகாதார சேவைக்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக...

ஒரு தடவை பிளாஸ்ரிக்க்கு ஜூன் முதல் தடை!

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 7 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்...

தலைவர் உயிருடன் உள்ளார் பழ. நெடுமாறனின் பரபரப்பு செய்தியாளர் சந்திப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்றைய...

யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு ; 7ஆம் திகதி கட்டளை

யாழ் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கின் விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நிறைவுற்றுள்ள நிலையில் மார்ச் மாதம் 7 ஆம்...

மேலும் நால்வருக்கு பிணை!

15 வருடங்களின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு இன்று(13) பிணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ உள்ளிட்ட 04 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு,...

பாம்பு பாபு மீது சூடு:முஸ்லீம்களா?

கிழக்கிலங்கையினில் சர்ச்சைகளை தோற்றுவித்துவரும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தங்கியுள்ள, அம்பாறை, கெவிலியாமடு அமரராமய விகாரையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் மீண்டும் முஸ்லீம் குழுக்கள் மீது சர்ச்சை...

13ஆவது திருத்தத்தை வலியுறுத்த இந்தியாவுக்கு உரிமை கிடையாது

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க இந்தியாவுக்கு தார்மீக உரிமை கிடையாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,  இந்தியாவின் மேற்பார்வையுடனான...

மார்ச் 9 க்கு பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் ?

திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசாங்கம் நிர்பந்திக்கப்படலாம் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,  தேர்தல் நடத்துவது...

யாழில் தாக்குப்பிடிக்குமா மோடியின் மாடி!

தற்போதைக்கு யாழ்ப்பாணத்தின் உயரமான கட்டடத்தை இந்தியா அமைத்துக்கொடுத்திருக்கிறது. ஆனால் கோரையான சுண்ணக்கல்லினாலான யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் அமைப்பானது 11 மாடிகள் கொண்ட உயர் கட்டடம் ஒன்றைத் தாங்கி நிற்குமா?...

இவ்வாண்டில் ஒன்றுமே செய்யவேண்டாம்!

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் முடியும் வரை புதிய திட்டங்களை ஆரம்பிக்க வேண்டாம் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு...

தேர்தலில் இம்முறை 80,672 பேர் போட்டி!

உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை 80,672 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாகவும், சுயேட்சை குழுக்களாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக...

சுமா கம்பெனி கூட்டம் கூடியது!

இலங்கை தமிழரசுக்கட்சி தனித்து தேர்தல் களம் புகுந்துள்ள நிலையில் எதிர்தரப்புக்களது பிரச்சாரமும் உச்சமடைந்துள்ளது. இந்நிலையில்  யாழ்.மாவட்ட வேட்பாளர் அறிமுககூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு தரப்பினால் நடாத்தப்பட்டுள்ளது....

ஆளும்தரப்பினர் படுதோல்வி அடைவார்கள்

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பொதுஜன பெரமுன தரப்பினர் படுதோல்வி அடைவார்கள் என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்ப நாட்டு...

தேர்தல் ஆயத்த பணிக்காக 100 மில்லியனை வழங்கியது திறைசேரி!

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரி 100 மில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி தேர்தலை...

ஊடகப்படுகொலைகள் சமரசமில்லை:யாழ்.ஊடக அமையம்!

வடக்கு - கிழக்கில் ஊடக சுதந்திரத்தை பேண தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களிற்கான சர்வதேச தலையீட்டின் கீழ்...

சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்.

நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும்...

வெட்கங்கெட்டரணில்?

யாழ்ப்பாணம் வருகை தந்த ரணிலின் பயன்பாட்டிற்கான அதிசொகுசு வாகனங்கள் கனரக தாங்கி வாகனங்கள் மூலம் யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டமை அம்பலமாகியுள்ளது.பலாலிக்கு பல மில்லினய் செலவில் எடுத்துவரப்பட்ட வாகனங்கள் பற்றி...

கஜேந்திரன் உள்ளிட்டோர் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இலங்கையின் 75 சுதந்திர சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ்.நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல சட்டத்தரணி உட்பட 18 பேர்...

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!

இன்று (11) காலை வெல்லவாய நகரை அண்மித்த பகுதியில் 2.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ஆனால் நிலநடுக்கத்தால்...

யாழ்ப்பாண விமான நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மேலும் விஸ்தரித்து , விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக , சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர்...