Januar 4, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

துயர் பகிர்தல் திரு வீரகத்தி செல்வராசா (செல்வா)

திரு வீரகத்தி செல்வராசா (செல்வா) மறைவு: 18 அக்டோபர் 2020   காலஞ்சென்ற வீரகத்தி வள்ளியம்மை அவர்களின் புதல்வன் செல்வராசா (செல்வா) 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம்...

சட்டத்தரணிகளிற்கு மில்லியனப்பு?

  முல்லைதீவு ஊடகவியலாளர்கள் தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்ற  நீதிபதி...

தனக்காக நீதிமன்ற படியேறும் மணி?

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஒழுக்காற்று விசாரணை நடத்தாமல் கட்சி உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கியமையால் அவரை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது சட்டவலுவற்றது...

மருதங்கேணி வைத்தியசாலையில் 21பேர்?

வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நோயாளர்கள் 21 பேர் கடந்த இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

மன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்!

மன்னார் பசார் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் உந்துருளியில் பயணித்த குடும்பம் ஒன்றும் காவல்துறையினரின் வாகனம்...

கொழும்புக்கு வருகிறார் மைக் பொம்பியோ

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஒக்டோபர் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இரு தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

தராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்?

ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் கவனத்திற்கு லக்ஸ்மன் கதிர்காமர்...

புங்குடுதீவுக்கு விடுதலை?

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை)  காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கூறியுள்ளதாவது, ...

படகையும் விட தயாராகவில்லை?

வடமராட்சி- கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின், படகு வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளன. நேற்று (திங்கட்கிழமை) இரவு...

முரளி800:திரைக்கதை எழுத்தாளர் சிங்களவர்?

முத்தையா முரளிதரனின் கதையினை விஜய்சேதுபதி நடிக்க புறப்பட்டு பின்வாங்கிக்கொண்ட நிலையில் அதன் இலங்கை திரைகதை எழுத்தாளர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. தற்போது; 'சைனாமேன்' நாவலை எழுதிய செஹான்...

போடு:போடு-கோத்தாவா கொக்கா?

  கோத்தபாயவை கொல்ல சிறையிலிருந்து சதிதிட்டம் தீட்டிய விவகாரத்தில் பாதாள உலக கும்பல் முக்கியஸ்தர்கள் தொடர்ச்சியாக என்கவுண்டர்களில் கொல்லப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கொழும்பு மாளிகாவத்தை வீட்டுவசதி...

நிமல் போல இனி யாருமில்லை?

20வருடங்கள் கடந்தும் அனைத்து மக்களாலும் நிமலராஜனை அவனது பணியை நினைவுகூர்ந்துள்ளார் மூத்த ஊடகவியலாளர் குருபரன் தனது பதிவினில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் ஆட்சியில் 2000...

42 கொரோனா தடுப்பூசிகள் தயாராகிறது! மில்லியன் கணக்கில் சிரிஞ்ச்கள் வாங்கிக் குவிக்கிறது ஐநா!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடிக்கு மேல் ஆகி உள்ளது.  இதில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்   தற்போது 91 லட்சம் பேர்...

தென்மராட்சி வரணிப் பகுதியில் உள்ள விதைத்த வயல் வெளிகளில் கால்நடைகள்பிரதேச விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்

தென்மராட்சி வரணிப் பகுதியில் உள்ள விதைத்த வயல் வெளிகளில் கால்நடைகள் சென்று நெற்பயிர்களை நாசம் செய்வதாக பிரதேச விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். வரணி மேற்கில் மேய்ச்சலுக்காக விடப்படும்...

குட்டித்தம்பி கிருஸ்ணகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.10.2020

லண்டனின் வாழ்ந்து வரும் குட்டித்தம்பி கிருஸ்ணகுமார் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் மனைவி ,பிள்ளை, மாமி உற்றார் உறவினர்கள் இணைந்து கொண்டாடுகின்றார்   இவர் இந்த ஆண்டுபோல் இனிவரும் ஆண்டுகளும்...

பிரதமர் போரிஸ் ஜோன்சன் இராஜினாமா?

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அடுத்த ஆண்டு தனது பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளத்தை...

யாழ்.வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வெளியிட்ட தகவல்..!!

நாட்டில் கொரோனா நோய் பரம்பலை கட்டுப்படுத்த அதிகளவில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில்...

தனிமைப்படுத்தப்பட்டார் அதிபர் மக்ரோனின் மனைவி!

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அவர்களின் மனைவி Brigitte Macron அவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி கொரோனாத் தொற்றுடைய ஒருவரை...

அதிகரித்த கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை..!!

கட்டுநாயக்க வர்த்தக முதலீட்டு வலயத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த வலயத்திலுள்ள 15தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ்...

9 பேருக்கு கொரோனா ..!! எங்கு தெரியுமா ??

கொழும்பு துறைமுகத்திலுள்ள கப்பலில் இதுவரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 9 பேர் மட்டக்குளியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மீதமுள்ளவர்கள் ராகம, மத்துகம, வெண்ணப்புவ, காலி,...

துயர் பகிர்தல் பொன்னையா முத்துக்கிருஷ்ணன்

யாழ்ப்பாணம் ,திருநெல்வேலி காளிகோவிலடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்த, திரு.பொன்னையா முத்துக்கிருஷ்ணன் அவர்கள் 19/10/2020 நேற்றைய தினம் சிவபதமடைந்து விட்டார். இத் துயரச் செய்தியை உறவுகள் அனைவருக்கும்...

பிரான்ஸில் சடுதியாக அதிகரித்த உயிரிழப்பு! கடந்த 24 மணிநேர நிலவரம்!! (ஒக்.-19)

பிரான்ஸில் சடுதியாக அதிகரித்த உயிரிழப்பு! கடந்த 24 மணிநேர நிலவரம்!! (ஒக்.-19) பிரான்ஸில் கொரோனா தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளதுடன், தற்போது உயிரிழப்புக்களும் மெல்ல மெல்ல அதிகரிக்கத்...