தனிமைப்படுத்தப்பட்டார் அதிபர் மக்ரோனின் மனைவி!


ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி கொரோனாத் தொற்றுடைய ஒருவரை இவர் சந்தித்திருந்ததனாலேயே இவர் தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றார்.
கொரோனாத் தொற்று அறிகுறிகள் இல்லாதபோதும் நோய்த் தொற்றுடையவரைச் சந்தித்ததன் காரணமாகவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பகிருங்கள்.. உங்கள் கருத்துக்களை பதியுங்கள், மேலும் இது போன்ற பல தகவல்களைப் பெற எமது பக்கத்தை தொடருங்கள்…