April 26, 2024

ராஜித சேனாரத்ன: கட்சி பாயவுள்ளார்?

ரணிலின் வலை வீச்சில் மற்றுமொரு சஜித் முக்கியஸ்தர் கட்சி பாயவுள்ளார்.முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக கண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சுகாதார அமைச்சர் பதவியை ராஜித சேனாரத்ன பொறுப்பேற்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாகவும், அதற்கான பணிகளை அவர் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert