Mai 2, 2024

STSதமிழ் தொலைக்காட்சியில் நலம் படவாழ்வோம் சீலன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்,இரவு 8.00 மணிக்கு

நலம் படவாழ்வோம்  இன் நிகழ்வில் பொது நல சேவை செயல்பாட்டாளர் சபாரட்ணம் சீலன் மட்டக்களப்பு பகுதிகளுக்கான சேவையை சிறப்புற செய்து வருகின்ற நற்பணியாற்றுகின்ற,இவர்அபிவிருத்தி, மனித வழம்படுத்தல், தலைமைத்துவ சுய வாழ்வு என்று இன்னும் பல செயல்பாட்டாளர் இன்று கலந்து சிறப்பிக்கின்றார்

இன்று இரவு 8.00மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் இணைந்து பார்த்தும் கேட்டும் அறிந்துகொள்ளுங்கள்

ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்டநேர்காணல்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு ராஜி பற்ரசன்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி