Mai 3, 2024

மருத்துவரும் நாமும் நிகழ்வில் இன்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்..மருத்துவர்.சத்யமூர்த்தி அவர்கள் STS தமிழ் தொலைக்காட்சியில் 21.05.2021இரவு 8.00 மணிக்கு!

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்..மருத்துவர்.சத்யமூர்த்தி அவர்கள் கலந்து சிறப்பிக்கும் மருத்துவரும் நாமும் இதில் தற்கால யாழ் போதனா வைத்தியசாலையின் நிலைப்பாடுகள், எதிர்கால நிலைப்பாடுகள், கொரோனா சம்பந்தமான விடயங்கள் என பல ஆக்கபூர்வமான விடயங்கள்.இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள நிகழ்வை இன்று இரவு 8:00 மணிக்கு எஸ்ரி எஸ் தொலைக்காட்சியில் நீங்கள் காணலாம்.

ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்டநேர்காணல்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு ராஜி பற்ரசன்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி