November 15, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

வந்து சேர்ந்தது கொரோனா தடுப்பு மருந்து! விரைவில் விநியோகம்!!

இங்கிலாந்து நாட்டுக்குள் பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் முதல் கட்ட மருத்துகள் வந்து சேர்ந்துள்ளன. குறித்த தடுப்பூசிகள் இரகசியமாக ஓர் இடத்தில் களஞச்சியப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மிட்லாண்ட்ஸ் பிராந்தியத்தில் உள்ள...

4 கொள்ளையர்கள் கைது! ஒருவர் கைவிலங்குடன் தப்பியோட்டம்!

சாவகச்சேரி – கல்வயல், மட்டுவில் பகுதிகளில் நேற்று முன் தினம் (02) இரவு கடுமையான மழை பெய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஐந்து வீடுகளில் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த முதியவர்களை...

படையினரது சோத்து பார்சல் அரசியல்!

சோத்துப்பார்சல் அரசியல் மூலம் தமிழ் மக்களது மனங்களை வெல்ல இலங்கை படைகள் விடாது போராடிவருகின்றன. இலங்கை படைகளின் கடந்த கால கொலைகள் மற்றும் வன்முறைகள் என்பது தமிழ்...

அரேபிய நாடுகளில் 50ஆயிரம் இலங்கையர் நட்டாற்றில்?

சுமார் 50ஆயிரம் வரையிலான இலங்கையர்கள் நாட்டிற்கு வெளியே குறிப்பாக அரேபிய நாடுகளில் சிக்குண்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற நிலையில் கொரோனா தொற்று காரணமாக அங்கு...

முல்லையில் மேலுமொரு மீனவர் சடலமாக மீட்பு?

நந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்றைய தினம் பொன்னாலையில் மீன்பிடிக்க சென்றிருந்த...

ஆமிக்கு அறிவுவளர பிரார்த்திக்கும் மனோ?

வடக்கு கிழக்கிலுள்ள படை அதிகாரிகளிற்கு மூளையினை கொடுக்குமாறு பிரார்த்தித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்.அத்துடன் இந்து கலாச்சார திணைக்களத்தில் இந்து பண்டிகைகள் பற்றிய நாட்காட்டியை பெற்றுக்கொண்டு செயற்படும்படி வடக்கு-...

துயர் பகிர்தல் திருமதி அன்னப்பிள்ளை விஸ்வலிங்கம்

திருமதி அன்னப்பிள்ளை விஸ்வலிங்கம் தோற்றம்: 22 ஜூன் 1931 - மறைவு: 02 டிசம்பர் 2020 யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா, கனடா ஆகிய...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய பாராளுமன்ற உரையில்….

பிரபாகரன் ஒருவரைக் கொல்வதற்காக பல்லாயிரம் பேரைக் கொன்றீர்கள்: அதுதான் யுத்தக் குற்றம்: அது தான் இனவழிப்பு - நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் ஆவேசம் நேற்று தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள், இன்று...

கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 300யை கடந்தது!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 300யை கடந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்களில், இதுவரை 156 பேருக்கு...

சிறு மற்றும் மத்திய தொழிலாளர்களை பலப்படுத்துவதே எமது நோக்கம்- நாமல்!

நாட்டில் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க சிறு மற்றும் மத்திய தொழிலாளர்களை பலப்படுத்துவதே எமது நோக்கமாகும்  என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கைத்தொழில்...

இலாப நோக்கற்ற நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இவான்கா ட்ரம்ப் பதவி நீக்கம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ‘2017 பதவியேற்புக் குழு’, நன்கொடையாளர் நிதியை தவறாகப் பயன்படுத்தியது என்று குற்றம் சாட்டிய வழக்கறிஞர்களால், இவான்கா ட்ரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்...

கொரோனா தொற்றின் விளைவுகளை பல தசாப்தங்ளுக்கு எதிர்கொள்ள நேரிடும் என ஐ.நா. எச்சரிக்கை!

கொரோனா தொற்று நோயினால் உண்டான பின்னடைவுகளை பல தசாப்தங்களுக்கு உலகம் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்....

காணாமற்போன கடற்றொழிலாளி சடலமாக ?

காணாமற்போன கடற்றொழிலாளி கடலில் சடலமாக மீட்கப்பட்டார். புரவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (03)...

ஒருபுறம் ஆர்ஸ்ஸ், மறுபுறம் காந்திய சிந்தனை, நடுவே ரஜினி! குழம்பியுள்ள தமிழ் நாடு;

வரும் சட்டமன்ற தேர்தலில் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கவுள்ள ரஜினிகாந்த், ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது கட்சியின் டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும்...

யாழில் பாதிப்பு:28 ஆயிரத்து 457 பேர் ?

புரவிப் புயல் தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் 8 ஆயிரத்து 374 குடும்பங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 457 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர்  கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்....

புரேவிப் புயல்! மன்னாரில் 1,778 குடும்பங்கள் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி, மடு மற்றும் மன்னார் நகரம் ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் 2,236 குடும்பங்களைச் சேர்ந்த 7, 749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன்...

புரேவி புயல் முல்லைத்தீவையும் விட்டு வைக்கவில்லை!

புரேவி புயலால் முல்லைத்தீவில் இன்று அதிகாலை மணியளவில் அதிக கூடிய மழைவீழ்ச்சியாக அம்பலப்பெருமாள் குள நீரேந்துப் பிரதேசத்தில் 392 மில்லிமீற்றர்  பதிவாகியுள்ளது. ஐயங்கன்குளத்தில் 344 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன....

மக்களிடமே இருக்கின்றது?

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்கள் என்று  அஜித் ரோஹன தெரிவித்தார். நோயாளிகள் கண்டறியப்படாத பகுதிகளில் அதிகாரிகள் நிலைமையை மதிப்பாய்வு செய்து தனிமைப்படுத்தும்...

யாழிலும் புயல் பாதிப்பு?

கடும் காற்றுடன் கூடிய மழையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 569 குடும்பங்களை சேர்ந்த 1589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா...

கன்னியா:பிணையில் விடுவிக்கப்பட்ட அறங்காவலர்கள்?

கன்னியா சிவன் ஆலய அறங்காவலர் சபை நிர்வாகிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கன்னியா சிவன் ஆலயத்தில் கடந்த 20.07.2020 பொலிசாரின் உத்தரவை மீறி பூசை வழிபாடு செய்தமை மற்றும்...

மினி சூறாவளி வல்வெட்டித்துறையிலும் 40 குடும்பங்கள் இடம்பெயர்வு

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆதிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சற்று முன்னர் இடம்பெயர்ந்துள்ளன.திடீரென வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல...

கொரோனாவுக்கான ஒற்றைத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தது பெல்ஜியம்

பெல்ஜியம் நாட்டின் கே.யு.லுவனில் உள்ள ரெகா நிறுவனத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியின் அடைப்படையில் கொரோனாவுக்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கொரோனா வைரசின் மேற்பரப்பில் உள்ள ‘ஸ்பைக்...