Januar 18, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

துயர் பகிர்தல் அல்பிரேட் மரியம்மா

பாசையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரேட் மரியம்மா அவர்கள் 22-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சிப்பிரியாம்பிள்ளை, அமிர்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுவாம்பிள்ளை...

உலகமெங்கும் வாழும் தமிழ்குடி மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

உலகமெங்கும் வாழும் தமிழ்குடி மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி அமெரிக்காவில் உள்ள கலிபோர்ணியா மாகணத்தில் அமைந்துள்ள கூகுள் நிறுவனம். தமிழ் மொழியை தன்னுடைய அலுவலகமொழியாக ( official...

துயர் பகிர்தல் கலாநிதி.சின்னத்தம்பி குணசிங்கம்

கொழும்பு முகத்துவாரம் சர்வார்த்த சித்திவிநாயகர் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான தர்மகர்த்தா கலாநிதி.சின்னத்தம்பி குணசிங்கம் ஐயா 22.08.2020 சனிக்கிழமை 87வது அகவையில் சிவபதம் அடைந்தார். அன்னார் 27...

தமிழரசில் களை எடுப்பு?

இலங்கை தமிழரசுக்கட்சியினை தனது கைகளுள் கொண்டு செல்ல முற்பட்ட சுமந்திரன் - சிறீதரன் தரப்பிற்கு ஆப்படிப்பது போன்று தமிழரசு கட்சியினை மாவை புனரமைப்பு செய்யவுள்ளார். இலங்கைத் தமிழ்...

அங்கயனின் பிரச்சாரத்தில் போதைபொருள்?

கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் இங்கு வைத்தே கைது செய்யப்பட்டனர். நான்கு மாணவர்களுக்கும் கபொத சாதாரணதரத்தில்  பெறுபேறு 7ஏ மற்றும் 8ஏ...

மீண்டது யானை?

  பனிக்கன்குளம் பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த காட்டு யானை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்டு வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது

ஊடகப்பேச்சாளர் அடைக்கலநாதன் ?

கூட்டமைப்பின் பதவி நிலைகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் முன்மொழியப்பட்டுள்ளன என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு நடைபெற்றுள்ளது....

இலங்கையில் கொரோனாவால் ஒருவர் பலி

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து கடந்த 20 ஆம் திகதி வந்த நிலையில் கொரோனா...

வாள் வெட்டு! செங்கலடியில் சிறுவன்

மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுச் சம்பவத்தில் 15 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (22) இரவு இடம்பெற்ற இந்த...

கைதான மாணவர்கள் மத்திய கல்லூரி?

கிளிநொச்சியில் முன்னணி பாடசாலை மாணவர்கள் ஹெரோயினுடன் கைதான விவகாரம் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கைதான மாணவர்கள், கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. க.பொ.த...

புலம்பல் ஓய்ந்தபாடாக இல்லை?

சத்தியப்பிரமாண நிகழ்வின் அன்றே கொழுத்திப்போட்ட சி.வி.விக்கினேஸ்வரன் உரை தெற்கில் ஓய்ந்தபாடாக இல்லை. அதன் தொடர்ச்சியாக பிரபாகரனின் பெரிய தந்தையாவதற்கே விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார் என்று பொதுஜன பெரமுனவின் நுவரெலியா...

தெற்கில் கோத்தா வேட்டை?

கம்பஹாவில் பொலிஸார் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்ட அங்கொடலொக்காவின் மற்றுமொரு துப்பாக்கிதாரியான சமியா எனும் ஆராச்சிலகே சமிந்த சந்தமல் எதிரிசூரிய (41-வயது) இன்று (22) சற்றுமுன் பொலிஸாரால்...

மயூரன்.சுகி தம்பதிகளின் திருமணநாள் வாழ்த்துக்கள் 23.08.2020

தாயகத்தில் சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் மயூரன்.சுகி தம்பதிகள் இன்று தமது திருமணநாள்தனை பிள்ளைகள், பெற்றோர். மைத்துனர் .மைத்துணிமார் .பெறாமக்கள், மருமக்கள் ,உற்றார் ,உறவுகளுடன் கொண்டாடுகின்றனர், இவர்கள்  நினைத்தது யாவும்...

கலையம்சன் அவர்களின் 13 ஆவது பிறந்தநாள்வாழ்த்து 23.08.2020 கவிதரன் உமா தம்பதிகளின் செல்வப் புதல்வர் கலையம்சன் அவர்களின் 13 ஆவது பிறந்தநாளைக் ‌கொண்டாடுகின்றார் இவரை அப்பா, அம்மா,உற்றார்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதவி நிலைகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் முன்மொழி!

கூட்டமைப்பின் பதவி நிலைகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் முன்மொழியப்பட்டுள்ளன என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிற்கு நேற்று மாலை பயணம் மேற்கொண்ட...

உண்மையை பேசுகின்ற #துணிச்சலான_ #மனிதன்_கஜேந்திரகுமார் பாராட்டுகிறார்-#அவுஸ்திரேலிய மாநில எம்பி கியு #மக்டேமெற்!!

உண்மையை பேசுகின்ற #துணிச்சலான_ #மனிதன்_கஜேந்திரகுமார் பாராட்டுகிறார்-#அவுஸ்திரேலிய மாநில எம்பி கியு #மக்டேமெற்!! கஜேந்திரகுமாரின் உரை – பாராட்டுகிறார் அவுஸ்திரேலிய மாநில எம்பி கியு மக்டேமெற்!! “உண்மையை பேசுகின்ற...

1700 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கை! பாதுகாப்பு அமைச்சுக்கு 174 பில்லியன் ஒதுக்கீடு

மாகாணசபை தேர்தல்கள் அடுத்து வரும் மாதங்களில் நடத்தப்படவிருக்கும் நிலையில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சுக்கு அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 1700...

துயர் பகிர்தல் திரு தம்பாப்பிள்ளை சிவபாலன்(அப்பன்)

திரு தம்பாப்பிள்ளை சிவபாலன்(அப்பன்) தோற்றம்: 12 ஆகஸ்ட் 1963 - மறைவு: 23 ஆகஸ்ட் 2020 யாழ்ப்பாணம் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும்,ஜேர்மனி(Germany,Dutsburg) யை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை சிவபாலன்(அப்பன்)...

தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் வல்லவசீலன் அவர்களுக்கு எமது இதயவணக்கம்

அமரர் திரு. சங்கரப்பிள்ளை வல்லவசீலன் (சீலன்)பிறப்பிடம்: யாழ்ப்பாணம்,கொக்குவில்.(பிரம்படிலேன்) தமிழீழம் வதிவிடம்: பிராங்பேட்இ யேர்மனி..( Frankfurt / main, Germany).( Frankfurt / main, Germany) இயற்கையின் படைப்பில்...

வெளிச்சத்திற்கு வந்தது மன்னார் படுகொலை?

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நெடுந்தீவைச் சேர்ந்த இளம் பெண்ணை மன்னாருக்கு அழைத்துச் சென்று கொலை செய்து உப்பளத்தில் வீசிய சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணின் சகோதரி...

அங்கயன் நகர்வு: அலறும் சுமா?

  ஏற்கனவே யாழ்.மாவட்ட செயலகத்தை தனது கட்டுப்பாட்டினுள் அங்கயன் கொண்டுவந்துள்ளதான குற்றச்சாட்டுக்களிடையே பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற அங்கஜன் இராமநாதனுக்கு உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது என சிங்கள இணையத்தளமொன்றில்...

மட்டக்களப்பு சிறைக்கு மீண்டும் பிள்ளையான்?

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்...