விரும்பினால் வீட்டிலிருந்த வேலை செய்யலாம்!!
கனணி மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட், ஊழியர்கள் விரும்பும் பட்சத்தில் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கவுள்ளது.கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் பரவலையடுத்து மைக்ரோசொப்ட்...