März 28, 2025

துயர் பகிர்தல் காஞ்சனாக்கா (காஞ்சனமாலா லோகநாதன்

காஞ்சனாக்கா (காஞ்சனமாலா லோகநாதன் (மாஸ்ரர்) 09.10.2020  இறைவியடி சேர்ந்ததைஅறிந்து மனவேதனை அடைகிறோம். அன்னாரின் ஆத்மா ஶ்ரீகனகதுர்க்கா அம்பாள் பாதத்தில் சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம் ஓம்சாந்தி ?? ஓம்சாந்தி???? ஓம்சாந்தி??????
இவ்வண்ணம்
சிவஶ்ரீ ஜெயந்திநாதக்குருக்கள் குடும்பத்தினரும் , ஆலய நிர்வாகசபையினரும் , அடியார்களும்