அதிபர், சட்டத்தரணி திரு திருமதி பரமேஸ்வரன் மனிமொழி தம்பதிகளின் பவளவிழா 10.10.2020
கொழும்பு இந்துக் கல்லுாரி அதிபரும் ,சட்டத்தரணியுமான, திரு திருமதி பரமேஸ்வரன்மனிமொழி தம்பதியினர் இன்று தமது பவளவிழா தன்னை மருமக்கள் ,பெறாமக்கள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்.
நயினை தந்த நல்லாசான்
நமது ஊருக்கு புகழ்தந்தார்
மனைவியோடு மனை சேர்தார்
மகிழ்வு கண்டு மணிவிழா கண்ட இன் நாள் போல் நல் நாளாய்
நீவீர் வாழ்வாங்கு வாழ அனைவரும் வாழ்தி நிற்கின்றோம்
தகவல்தமிழ் வானொலி இயக்குனர் இராஜசூரி அவர்கள்
.