Januar 11, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

துயர் பகிர்தல் வல்லிபுரம் விநாசித்தம்பி

திரு வல்லிபுரம் விநாசித்தம்பி தோற்றம்: 22 மார்ச் 1941 - மறைவு: 18 அக்டோபர் 2020 பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் விநாசித்தம்பி அவர்கள் 18-10-2020...

உங்களின் பிரத்தியேகமான அவதானத்தைப் பெற வேண்டும் – நரேந்திர மோடிக்கு விக்னேஸ்வரன் கடிதம்!

ஒரு சில விடயங்கள் மாண்புமிகு உங்களின் பிரத்தியேகமான அவதானத்தைப் பெறவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

ஹெல்மெட் அணியாததால் ரூ.100 அபராதம் – ஆட்டோ ஓட்டுநர்கள் அலறல்!

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி போக்குவரத்து காவலர்கள் 100 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. திருச்சியில் சமீபகாலமாக போக்குவரத்து...

தனிமைப்படுத்தலில் இருந்தவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது – அரசாங்க அதிபர் க மகேசன்

பருத்தித்துறை சாலை  பேருந்தின்  நடத்துனருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புங்குடுதீவு பகுதியில் கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண் பயணித்த  பேருந்தின் சாரதி நடத்துனர்கள் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டநிலையில்...

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது!

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம்  குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெெற்றது. இதன்போது நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு அவரது சகோதரன் சுடரேற்றினார். அதனை தொடர்ந்து யாழ்.மாநகர...

மன்னர் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர்கள்! தாய்லாந்து மன்னர் குடும்பத்துக்கு நெருக்கடி!

தாய்லாந்து நாட்டில் மன்னராட்சிக்கு எதிராக தற்போது எழுந்துள்ள மாணவர் போராட்டம், அந்நாட்டிலுள்ள பல குடும்பங்களில் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது.உலகளவில் மன்னர் குடும்பம் செல்வாக்கு பெற்று விளங்கும் ஒருசில நாடுகளில்...

நவராத்திரி வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்!

வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் ரிபப்ளிக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் டெமாக்ரடிக்...

நினைவழியா நிமல்!

20வது ஆண்டு நினைவேந்தல் ஊடக சுதந்திரத்திற்காக காவு கொள்ளப்பட்ட உன்னத நாயகன் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவேந்தல் இடம்:யாழ்.ஊடக அமையம் காலம்:19.10.2020,திங்கட்கிழமை மதியம் 12.00 அனைத்து ஊடக...

முன்னணி ஆதரவாளர்களிற்கு மிரட்டலாம்?

  வடமராட்சி கிழக்கில் உடுத்துறையில் முன்னணி ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.அத்துடன்  பெண்ணொருவர் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருக்கும்போது வீட்டில் புகுந்து பளைப் பொலீசார் அடாவடியில் ஈடுபட்டதாக கட்சி...

பார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்?

மாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளுராட்சி அணி உறுப்பினர்களுக்கு நல்லூரிலுள்ள விடுதி...

கூண்டோடு வைத்திசாலையும் மூடப்பட்டது?

குருநாகல், குலியாபிட்டி ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையின் தீவிரசிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது....

நவம் அறிவுக்கூடம் கொரோனா வைத்தியசாலையாகின்றது?

தமிழீழ விடுதலைப் புலிகளின் நவம் அறிவுக் கூடம் இயக்கிய கட்டிடத்தில் கொரோனா தடுப்பு வைத்தியசாலை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளது. இதனிடையே கிளிநொச்சியில் அமையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலையை...

கொரோனா தடுப்பூசியை வரிசையில் நின்று போடும் சீன மக்கள்

சீனாவின் கிழக்கு நகரான யுவில் Yiwu பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா ரைவஸ் தடுப்பூசி போடுவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று தடுப்பூசி போடுகின்றார்கள்.சீனாவில் கொரோனா தடுப்பூசி...

பிரான்சில் ஆசிரியர் கொலை! 10 பேர் கைது!

   பிரான்சில் ஆசிரியர் ஒருவரின் தலை துண்டித்த தாக்குதலாளி பாடசாலைக்கு வெளியே  வீதியில் காத்திருந்து மாணவர்கள் மூலம் அடையாளப்படுத்திய பின்கழுத்து அறுத்துப் படுகொலை செய்துள்ளார் என பயங்கரவாத...

கொரோனாவை கட்டுப்படுத்த றிசாட் கைது?

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீ​னை விரைவிலேயே கைது செய்வோமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். ரிஷாட் பதியூதீனின் விவகாரத்தில், அவர்...

துயர் பகிர்தல் கௌரிமலர் அருங்குணநாயகம்

திருமதி கௌரிமலர் அருங்குணநாயகம் தோற்றம்: 27 மார்ச் 1955 - மறைவு: 17 அக்டோபர் 2020 யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரிமலர் அருங்குணநாயகம்...

சேதுபதி 800முரளிதரனின் படத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டுமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 இல் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கும் தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதி குறித்த படத்தில் இருந்து...

புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும்

புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் என தெரிவித்த யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் யாழிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அநாவசியமாக பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும்...

எஸ்.என்.எஸ்.கல்லூரியில், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் நவீன காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது!

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியிலுள்ள எஸ்.என்.எஸ்.கல்லூரியில், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் நவீன காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. கல்லூரி செயலர் நளின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிமுக இளைஞர்...

சென்னை ஆவடி பகுதியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது!

சென்னை ஆவடி பகுதியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர். சென்னையை அடுத்த ஆவடி கவரப்பாளையத்தை சேர்ந்தவர் பபீன் (29). கடந்த 14ஆம்...

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரனால் திறந்து...

துயர் பகிர்தல் பொன்னையா பாஸ்கரன்

துபர் பகிர்வோம் நீர்வேலியை பிறப்பிடமாகவும்,கஸ்ரொப்-றக்சலை வதிவிடமாகவும் கொண்டபொன்னையா பாஸ்கரன் அவர்கள் 17.10.2020 அன்று இரவு காலமானார்.(திரு பரமேஸ் அவர்களின் சகோதர்ர்)இவ் அறிவித்தலை அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .விபரம் பின்பு...