Januar 18, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

துயர் பகிர்தல் துரைரட்ணம் சிவகுமார்

அச்சுவேலி வளலாயை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட துரைரட்ணம் சிவகுமார்  KTS லொறி உரிமையாளர் அவர்கள் இன்று 16.04.2021 வெள்ளிகிழமை காலமானார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

துயர் பகிர்தல் புஷ்பரஜனி சிவஞானம்

திருமதி. புஷ்பரஜனி சிவஞானம் தோற்றம்: 01 ஆகஸ்ட் 1949 - மறைவு: 15 ஏப்ரல் 2021 யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பரஜனி சிவஞானம்...

புலம்பெயர் சமூகத்தவர்களுக்கு அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும், புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின்...

நரித் தந்திரம் வென்றது – ரணில் மீண்டும் வருகிறார்

இந்த நாட்டில் இனப்பிரச்சினையை ஆயுதப் போராட்டமாக மாற்றி தமிழ் மக்களையும் சிறுபான்மை மக்களியும் ஒடுக்கிய கட்சி எதுவெனக் கேட்டால் பால் குடிக்கும் சிறுபிள்ளைகூட “ஐக்கிய தேசியக் கட்சி”...

மருத்துவரும் நாமும் Dr.இ.மேதினி சித்த வைத்திய மருத்துவர். STS தமிழ் தொலைக்காட்சியில் 16.04.2021இரவு 8.00 மணிக்கு!

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , இந்தியாவில் வாழ்ந்து வரும் Dr.இ.மேதினி சித்த வைத்திய மருத்துவர். மகப்பேறு  இயற்கை மருத்துவம் நேய்க்காண தகவல்கள்: அவர் செயல் பட்டு...

பாரிஸ் பிஹால் ரயில் நிலையத்தில் தனக்குத் தானே தீ மூட்டி எரிந்த நபர்!

பாரிஸ் பிஹால் (Pigalle) மெற்றோ ரயில் நிலையத்தின் பயணிகள் மேடையில் சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார். இதனால்...

பெளத்த அமைப்புகளை அரசு தடை செய்ய போவதாக கூறி, தீவிரவாத தேரர்கள், இன்னொரு „ரவுண்ட்“ ஆடப்பார்க்கிறார்கள். <மனோ கணேசன்>

பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்தன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர்...

வடமராட்சியில் அதிரடிப்படை துப்பாக்கிப் பிரயோகம்- இருவர் பரிதாப நிலை!

சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டிலேயே...

நடிகர் விவேக் உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது – மருத்துவமனை விளக்கம்

தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் விவேக் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து எக்மோ...

ஒரு லட்சம் இறப்புகளுக்கு அரசைமன்னிப்புக் கோருமாறு கேட்கிறது மரீன் லூ பென்னின் எதிர்க் கட்சி!

    பிரான்ஸில் கொரோனா வைரஸ் மரணங்கள் நேற்று வியாழக்கிழமை யுடன் ஒரு லட்சம் என்ற கணக்கைத் தாண்டிவிட்டதாகப் பொதுச் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனை ஒட்டி...

ஜிவேந்தன் சிவநாயகம்12 வது பிறந்த நாள் வாழ்த்து 16.04.2021

பிரான்சில் வாழ்ந்து திரு திருமதி சிவநாயகம்.கலா தம்பதிகளின் புதல்வன் ஜிவேந்தன் இன்று தனது 12வது பிறந்தநாளை அம்பா, அம்மா, அண்ணா சிவேந்தன், தங்கை சிந்து ,மாமாமார் ,மாமிமார்,...

திரு திருமதி வசந்தன் தேவநாயகி அவர்களின் 26வது திருமணநாள்16.04.2020

யேர்மனி பிறாங்போட் நகரில்வாழ்ந்துவரும் திரு திருமதி வசந்தன் தேவநாயகி அவர்களின் 26வது திருமணநாள் தன்னை உற்றார் ,உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றனர் இவர்கள் இருவரும் சிறகடித்து இல்லறத்தில் நல்லறமாய்...

டக்ளஸ் யோசிக்க வேண்டும்:செல்வம்!

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர்...

சமூக ஊடகங்களை முடக்க முயற்சி மும்முரம்!

  சமூக ஊடகங்களினை மையப்படுத்தி தமிழ் இளைஞோரை முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது. முன்னணி சமூக ஊடக செயற்பாட்டாளர்களை கைது செய்து அரசு சிறையில் அடைத்துமுள்ளது. இதனிடையே...

இந்தியா இலங்கைக்கு அச்சுறுத்தல்?

இலங்கை அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை எதிர்த்து இன்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த...

இலங்கை படைகளில் கூலியாட்களாக தமிழர்கள்!

இலங்கை இராணுவத்தில் கூலி வேலைகளிற்கு ஆட்சேர்ப்பதில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இணைந்துள்ளனர். இலங்கை இராணுவத்தில் அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக...

ஒலிம்பிக் போட்டிக்கு 100 நாள்கள்! நாட்கள் எண்ணத் தொடங்கப்பட்டது!

ஒலிம்பிக் போட்டிக்கான 100 நாட்கள் எண்ணத் தொடங்கியதையடுத்து பிரேசிலுள்ள கிறிஸ்து சிலையில் எல்.இ.டி வண்ண விளக்குகள் ஒளிரூட்டப்பட்டது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23 ஆம் தேதி ஒலிம்பிக்...

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதல்

ஈராக்கில் அமெரிக்கப் படைகளை குறிவைத்து ட்ரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.வடக்குப் பகுதியில் குர்திஸ்தான் ஆட்சியின் கீழ் உள்ள எர்பில் விமான நிலையத்தின் ஒரு பகுதியை தங்கள்...

அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை – டென்மார்க்

அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை என டென்மார்க் அறிவித்துள்ளது.அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 40 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்து...

யாழ்.போதனாவைத்தியாசாலையில் சிறீதரன்,சுமந்திரன்!

தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு குடும்பங்கள் சகிதம் யாழில் தங்கியிருந்த சி.சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் பல இடங்களிலும் புத்தாண்டு பொங்கலில் நேற்று பங்கெடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம்...

மேட் இன் சிறீலங்கா:விமலிற்கு தர்ம அடி!

புத்தாண்டு பரிசுகளை விநியோகிக்கச் சென்ற விமல் வீரவன்ச நீர்கொழும்பில்; மற்றொரு மக்களது எதிர்ப்பை பெற்றுள்ளார். நீர்கொழும்பு மக்களே எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்ததாக தெரியவருகின்றது.புத்தாண்டு பரிசுகளை விநியோகிக்கச்...

வாயை மூடு,இது கோத்தா ஜனநாயகம்!

இலங்கையில் கோத்தா அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவோரை வேட்டையாடுவது தொடர்கின்றது. அவ்வகையில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தவிசாளர் அசேல சம்பத்தை இந்த மாதம் 19ஆம் திகதி வரை...