Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

சீன மொழி தெரிந்தாலே வேலை வாய்ப்பு:வாசுதேவ!

முன்னாள் கம்யூனீஸ்ட்டாக அடையாளப்படுத்தப்பட்ட வாசுதேவ நாணயக்கார தற்போது ஆட்சியாளர்களது ஊதுகுழலாகியிருக்குமொருவர். சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துவரும் நிலையில் அதற்கும் புதிய வியாக்கியானத்தை அவர் வழங்கியுள்ளார். சீனாவிலோ அல்லது...

ஒரே நாளில் 486 பேர் தமிழகத்தில் இறப்பு!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்தில் தொற்றின்...

சாப்பாட்டுராமன் கைதாகி பிணையில் விடுதலை!

அதிக அளவிலான உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டு, யூடியூப் மூலம் பிரபலமானவர் சாப்பாட்டு ராமன். இவர் கொரோனாவுக்கு ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைத்ததால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.கள்ளக்குறிச்சி...

நாளைய தினம் (30.05.2021 ), 12:30 மணியளவில் தாயக எழிச்சிப்பாடலுடன் ஐரோப்பியப்புகழ் ஜெயன்,

நாளைய தினம் (30.05.2021 ), 12:30 மணியளவில் தாயக எழிச்சிப்பாடலுடன் ஐரோப்பியப்புகழ் ஜெயன், தேசியப்பாடகன் முல்லை கணேஷ் இவர்களுடன் இணைந்து கொலண்ட் jj brother,s கலைக்கூடத்தில் நேரலை...

துயர் பகிர்தல்அமரர்.திரு. கந்தையா இந்திரன் அவர்கள் (29/05/2021)

    தாயகத்தில் கோப்பாயை பிறப்பிடமாகவும் Holland ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா இந்திரன் அவர்கள் 28ம் திகதி மேமாதம் வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை...

அரசியல் ஆய்வுக்களதுடன் முல்லை மோகன்,ராஜி, என இணைந்த களமாக STS தமிழ் தொலைக்காட்சியில் 29.05.2021 இரவு 8.00 மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று முத்த ஊடகவியலாளர், ஆய்வாளர் ,மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன், திருமதி ஜென்னி. ஜெயச்சந்திரன் பிரான்ஸ், இவர்களுடன் திருமதி ராஜி பாற்றர்சன் Director...

இசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 27.வது திருமண நாள் வாழ்த்து (29-05-2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 27வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர்,...

பஞ்சன் வினாசித்தம்பி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து29.05.2021

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட பஞ்சன் வினாசித்தம்பி அவர்கள் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள். வாழ்த்தி நிற்கின்றனர் இவர் என்றும் சிறப்பா வாழ்க வாழ்க வளமுடன் வளமுடன் என அனைவரும்...

மட்டக்களப்பில் ஆடை தொழிற்சாலை மூடல்!

  மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நூற்றுக்கும் அதிகமாக உயர்வடைந்துவருவதாக மாவட்ட செயலர்; கே. கருணாகரன் தெரிவித்துள்ளார். இதனிடையே மட்டக்களப்பு – ஆரையம்பதியில்...

பழிவாங்க முன்னாள் போராளி கைது!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் முன்னாள் போராளி ஒருவர் இலங்கை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டில் இராணுவச் சிப்பாய் ஒருவரை தாக்கியதாக போராளி...

நல்லூர் அரசடி முடக்கம்!

  இலங்கையில் எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படமாட்டாதென அரசு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாநகரின் நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது....

தொடர்ந்தும் முடக்கம்:விலக்கம் இல்லை!

  எதிர்வருங்காலங்களில் 7 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படமாட்டாதென அரசு அறிவித்துள்ளது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7 மாதம் அதிகாலை 4...

இங்கிலாந்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பு – பிரதமர்

இங்கிலாந்தில் பி.1.617.2 என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று அங்கு பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்...

கொரோனாவின் தோற்றம்! விசாரணைக்கு உத்தரவு!

கொரோனாவின் ஆய்வக-கசிவு கோட்பாடு குறித்து விசாரிக்க அமெரிக்க அதிபர் பிடென் மீண்டும் உத்தரவிட்டுள்ள நிலையில், சீனா கோபமடைந்துள்ளது.கொரோனா வைரஸ் சீனாவில் முதன்முதலில் ஒரு விலங்கு மூலத்திலிருந்து தோன்றியதா...

திசையை மாற்றுகின்றது கோத்தா அரசு!

கோத்தபாய அரசின் மீதான சுற்றுச்சுழல் ழிப்பு குற்றச்சாட்டுக்களை தவிர்க்க கப்பல் விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளது. சவேந்திர சில்வாவின் விசேட ஆலோசனைக்கமையின்படி, விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியான கழிவுகளை...

குழந்தைகளை தாக்குகின்றது:யாழில் சிறுமி மரணம்!

கொரோனா அபாயம் நீங்காதா நிலையில் யாழில் கொரோனா தொற்றால் ஐந்து வயது சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார். இதனிடையே நேற்று யாழ் மாவட்டத்தில் தாய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி...

கணக்கு கேட்டு வருகின்றது உலக வங்கி!

இலங்கைக்கு இதுவரையிலும் வழங்கப்பட்டிருந்த நிதி ஒதுக்கீடுகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக  வந்துள்ள உலக வங்கியின் விசேட பிரதிநிதிகள் குழு மே மாதம் 17ஆம் திகதி முதல்...

ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் முன்னேற்றமாம்!

ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை குறைவடையக் கூடும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த இரு...

ஜேர்மனியில் 84 வயதான ஒருவர் தன் வீட்டின் நிலகீழ் அடித்தளத்தில் ஒரு போர்த்தாங்கியை வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்

ஜேர்மனியில் 84 வயதான ஒருவர் தன் வீட்டின் நிலகீழ் அடித்தளத்தில் ஒரு போர்த்தாங்கியை வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர் - அவர் இப்போது யுத்த தளபாடங்களை தன் உடமையில்...

மருத்துவரும் நாமும் நிகழ்வில் இன்று தற்கொலைக்காண காரணங்கள் பற்றி DR விஜயதீபன் சுவிஸ் STS தமிழ் தொலைக்காட்சியில்28.05 2021

மருத்துவரும் நாமும் சுவிஸ்சில் வாழ்ந்து வரும் உள நல மருத்துவர், DR விஜயதீபன் அவர்கள் கலந்து கொண்டு, மன அழுத்தம் தற்கால தற்கொலைக்காண காரணங்கள் கொறொனாநிலை, மேலும்...

துயர் பகிர்தல் பேக்மன் ஜெயராஜ்

மறைந்தார் மகத்தான கலைஞர் பேக்மன் ஜெயராஜ் 1994களில் எனது முதலாவது நாட்டுக்கூத்து திருமறைக்கலாமன்றத்தில் அரங்கேற்றியபோது அவரை காண்கின்றேன். எங்களுக்கு வேட உடைகள், ஒப்பனை தெரிவுகளில் உதவியாக இருந்தார்....

இன்றயதினம் கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞர் எமிலியானுஸ் ஜோய் அவர்கள் இணைந்துகொண்டுள்ளார் 28.05.2021

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது இதில் இன்று தாயக்தில் இருந்து கவிஞர்...