Januar 22, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

சீனர் கூட்டு:கௌதாரிமுனை மீனவர்களிற்கு அழுத்தம்!

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பிற்குள்; பண்ணை அமைத்து கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் சீனர்களுடன் கூட்டுச்சேர உள்ளுர் மீனவர்கள் அச்சுறுத்தப்பட்டுவருகின்றனர்.ஈபிடிபி சார்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை...

தெற்கு கொதிக்கிறது!

தெற்கில் நாளுக்கு நாள் ஏற்பட்டுவரும் அரசியல்மாற்றம் அனைத்து மட்டங்களிலும் அரசிற்கெதிராக  திருப்பிவருகின்றது.அதிலும் பஸிலின் வருகை ,தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமை முக்கிய மையப்புள்ளியாகியிருக்கின்றத. இதற்கு...

பிரபுதேவா, சத்யராஜ், நயன்தாரா, காஜல் அகர்வால், லட்சுமி ராய், நடிப்பில் மூன்று படங்கள்

அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பி.பிள்ளை தயாரிப்பில் பிரபுதேவா, சத்யராஜ், நயன்தாரா, காஜல் அகர்வால், ரம்யாகிருஷ்ணன், லட்சுமி ராய், அனுசுயா நடிப்பில் டான்சேண்டி – ராகவன் – ராஜா சரவணன்...

தலைமன்னாரில் முதல் கட்டமாக பைசர் (Pfizer ) கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (9) காலை ‘பைசர்’ (Pfizer) கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. -மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசங்களில் உள்ள...

தமிழகத்தில் 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

தமிழகத்தில் ஒரேநாளில் 3,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,13,098 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் இன்று...

டென்மார்க் திரையரங்குகளில் மேதகு திரைப்படம்!

தமிழர்களின் ஏகபிரதிநிதிகளான  தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக...

இலங்கைக்கு பிரிட்டன் கடும் எச்சரிக்கை

  ஸ்ரீலங்காவில் கடந்த வருடம் ஆரம்பம் முதல் மனித உரிமை நிலைமை மோசமடைந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய அரசு, பாலின சமத்துவம், சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்தும்...

நவாலி படுகொலை நினைவேந்தல்- குவிக்கப்பட்ட பொலிஸார்

நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். நவாலி சென் பீற்றர்ஸ்...

யாழில் காதை கடித்த தம்பி, மண்டையை உடைத்த அண்ணன்

வாய்த்தர்க்கம் முற்றியதில் அண்ணனின் காதை தம்பி கடித்து துப்பிய நிலையில் தம்பியின் தலையை அண்ணன் அடித்து உடைத்துள்ளான். குறித்த சம்பவம் யாழ்.தென்மராட்சி – நாவற்குழிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது....

துயர் பகிர்தல் சிதம்பரநாதர் சிவயோகராஜா

திரு சிதம்பரநாதர் சிவயோகராஜா தோற்றம்: 07 மே 1964 - மறைவு: 08 ஜூலை 2021 யாழ். வரணி கரம்பைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Franconville ஐ தற்போதைய...

கொழும்பில் பெரும் பரபரப்பு; ஊடகவியலாளர் மீது தாக்குதல்.

நாடாளுமன்றத்திற்கு அருகே இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஊடகவியலாளர் ஒருவரது கமரா மீது பொலிஸ் பெண் அதிகாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தில்...

துயர் பகிர்தல் சந்திரசேகரம் பேரானந்தமணி

அனலைதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் பேரானந்தமணி 08.07.2021 இன்று தனது 85 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார் இவர் காலம் சென்ற சந்திரசேகரத்தின் அன்பு மனைவியும்...

அஜித் பாணியில் அசத்தும் பிரபல நடிகை… குவியும் வாழ்த்துகள்!

ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு ’டிக் டிக் டிக்’ ’சங்கத்தமிழன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது...

துயர் பகிர்தல் செல்லத்துரை தணிகாசலம் (தவம்)

துயர் பகிர்வு அறிவித்தல்! அமரர் செல்லத்துரை தணிகாசலம் (தவம்) யாழ் / வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் செல்வநாயகம் வீதியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாக கொண்டவரும் காலம்...

விடுதலை புலிகளின் தலைவருக்கு ஏற்பட்ட நிலையே உருவாகும் – பகிரங்க மிரட்டல் தொடர்பில் நினைவுபடுத்திய தலதா அத்துகோரல

இப்போது வெள்ளை வானில் வந்து கடத்தும் சம்பவங்கள் இடம்பெறுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போதைய அரசில் வீட்டுக்கு நேரடியாகவே வந்து அடித்து, இழுத்து தூக்கி செல்லும் சம்பவங்களை...

தென் ஆப்பிரிக்க நாட்டில் முன்னாள் அதிபர் ஒருவர் சிறைக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்!

தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா (வயது 79). இவர் தனது 9 ஆண்டு பதவிக்காலத்தில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்கு...

திருமதி பராசக்தி பாலசுப்பிரரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.07.2021

இயேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி பராசக்தி பாலசுப்பிரரமணியம் அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் கணவர் பாலசுப்பிரரமணியம்,மகன் துதீஸ்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து...

சுகாதார தொழிலாளிகளிற்கு கொரோனா வராது?

  வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் புள்ளிவிபரங்களில் கதை விட்டுவருகின்ற போதும் முன்கள சுகாதார பணியாளர்கள் தொடர்பில் யாரும் கண்டுகொள்ளாதிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச...

கோத்தா அரசு வேகமாக சரிகிறது!

  கைது செய்யப்பட்ட தொழிற்சங்கவாதிகளை தனிமைப்படுத்த முற்பட்டதையடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பதற்றமான நிலைமை மாலை நிலவியது. பாராளுமன்றத்துக்கு செல்லும் வழியில், பொல்துவ சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை...

ஊடக கொலைகள் இனி இலங்கையில் சாதாரணம்!

  இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாது தற்போதைய அரசு திண்டாடிவருகின்றது.இந்நிலையில் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளதை பொறுக்க முடியாத அரசு போராட்டங்களை முடக்க முற்பட்டுள்ளது.இதனை...

வவுனியா விபத்து இளைஞன் பலி!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று  (08) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி புளியங்குளம்...

பஸில் வருகை:ஆட்டுக்கடா யோகராஜனும் மும்முரம்!

பஸில் வருகை இலங்கை பொருளாதாரத்தில் என்னவகையான மாற்றத்தை தோற்றுவிக்கின்றதோ இல்லையோ ஆதரவாளர்களிடையே மீண்டும் வசூல் கனவை தோற்றுவித்துள்ளது. அவ்வகையில் பஸில் காலத்தில் தூள் பறத்திய ஆட்டுக்கடா யோகராஜனும்...