Januar 23, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

வல்லிபுர ஆழ்வானிற்கும் இக்கட்டு!

நாட்டில் கொரோனா தொற்று நோய் அபாயநிலை நிலவும் சூழலில் ஆரம்பமாகவுள்ள ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பூசைகள் பக்தர்கள் பங்பற்றுதல் இன்றி...

யாழ்.போதனா வைத்தியசாலையும் கைவிரித்தது!

யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையை பொறுத்தவரை எமது இக்கட்டான நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றதென யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ்...

கைகொடுக்க வடகிழக்கு ஆயர்கள் கட்டமைப்பு கோரிக்கை!

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணச் சூழ்நிலையில் மக்கள் நம்பிக்கையிழந்து நிலைகுலைந்து போகாமல் நம்பிக்கையின் கீற்றுக்களாக எதிர்த்துப் போராட வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த நான்கு...

மாகாணங்களிற்கிடையில் முற்றாக தடை!

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று (13) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும். இதேவேளை,  கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் பொது...

கரைச்சி பிரதேசசபையில் கொரோனா கொத்தணி!

கரைச்சி பிரதேச சபையின் சுகாதார ஊழியர் ஒருவர் மயங்கி வீழுந்த நிலையில் மரணமாகியுள்ளமை கரைச்சி பிரதேசசபையில் கொரோனா கொத்தணி உருவாகியுள்ளதாவென்ற சந்தேகத்தை தந்துள்ளது. ஏற்கனவே கரைச்சி பிரதேசசபை...

நல்லூரில் காவல்துறையினர் பொதுமக்கள் முறுகல்!!

  நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது. இந்நிலையில் நல்லூர் ஆலயத்துக்கு...

மட்டக்களப்பில் தாயை இழந்த வேதனையில் மகள் தற்கொலை!!

மட்டக்களப்பில் இளம் யுவதி ஒருவர் தனது தாயை இழந்த வேதனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று  இன்று  வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை காஞ்சிரங்குடா, சில்லிக்குடியாறு...

இலங்கையில் 18ஆயிரம் மரணங்கள்!

இலங்கையில் தற்போதைய நிலை தொடருமானால் 2022 ஜனவரி மாதத்துக்குள் கொரோனா வைரஸ் தொற்றினால், 18,ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள்  இடம்பெறக்கூடுமென அஞ்சப்படுகின்றது. இந்நிலையில், இறப்புகளைத் தவிர்க்க உலக சுகாதார...

இலங்கைக்கு அவசரமாக ஒட்சிசன் மற்றும் சீனி இறக்குமதி!

சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பற்றாக்குறையினையடுத்து இலங்கைக்கு தற்போது கடன் அடிப்படையில் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.180 நாட்களில் செலுத்தும் இணக்கப்பாட்டிற்கு அமைய...

சிறீதர் திரையரங்கமும் பூட்டு!

  வடபகுதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் தொற்று பரவாமல் இருப்பற்கான முன ;நடவடிக்கையாக சிறீதர் திரையரங்கினை மூடுவதாக ஈபிடிபி கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் யாழ் தலைமைச்...

ஹிஷாலினியின் சரீரம் பெற்றோரிடம்!

இரண்டாவது மரண பரிசோதனைக்காக மீள தோண்டி எடுக்கப்பட்ட ஹிஷாலினியின் சரீரம் அவரது பெற்றோரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. இரண்டாவது மரண பரிசோதனைக்காக அவரது சரீரம் கடந்த 27ஆம் திகதி...

சிவப்பு துண்டு தொண்டர்களுடன் கொடியேற்றம்!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் ஆலய தொண்டர்கள் மற்றும் குருமார் மட்டும் பங்கெடுப்புடன்  வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது....

ராஜீவை புலிகள் கொல்லவில்லை – இந்தியாவின் முக்கிய அரசியல் வாதிகளே கொலை செய்தனர் – ஆதாரத்தோடு சர்ச்சையை கிளப்பும் புத்தகம்!

'ராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்மது என்கிற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கிறார். அந்த நூலின்...

துயர் பகிர்தல் தம்பிஐயா ஆறுமுகம்

திரு. தம்பிஐயா ஆறுமுகம் (முன்னாள் கொழும்பு மாநகரசபை படவரைஞர், மொழிபெயர்ப்பாளர், சமாதானநீதவான், சில்லாலை ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை செயலாளர்) தோற்றம்: 28 ஜூன் 1947...

யாழ். போதனா வைத்தியசாலையில் தேங்கிக் கிடக்கும் சடலங்கள்!

யாழ் போதனா வைத்தியசாலையிலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் பல சடலங்கள் தகனம் செய்யப்படாமல் தேங்கியுள்ளதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில்...

வீட்டில்பூஜை வழிபாடு; 18 பேர் தனிமைப்படுத்தல்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையில் வீடு ஒன்றில் இன்று சுகாதார துறையினரின் அனுமதியின்றி பெருமளவான மக்கள் பங்கேற்புடன் வைரவருக்கான விசேடபூஜை வழிபாடு இடம்பெற்றது. அது...

‘திமுக மக்களை நன்றாக ஏமாற்றிவிட்டது’ – எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு!

  வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் என்று எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி விமர்சனம் செய்துள்ளார். பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற...

நல்லூர் ஆலயத்தின் பக்கமே வராதீர்கள்! அவசர வேண்டுகோள்

நல்லூர் ஆலயத்திற்குள் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை எனவே ஆலயத்திற்கு வருவதை தவிருங்கள் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே தெரிவித்தார். இன்று...

 ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி அறிவிப்பு

  நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தயார் நிலையிலும் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்....

முழுமையாக முடங்குகிறதா இலங்கை?

நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் நாட்டை முடக்குவது...

அனைத்து வீதிகளும் முடக்கம்! மீறினால் தண்டனை – அஜித் ரோஹண எச்சரிக்கை

  மாகாணங்களுக்கிடையிலான அனைத்து பிரதான மற்றும் குறுக்கு பாதைகளும் முடக்கப்பட்டு போக்குவரத்துகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கிடையில் பொது மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும்...

தற்கொலைப்படை தாக்குதல்! பின்னணி இந்தியா.

பாகிஸ்தானின் பகதுன்க்வா  மாகாணத்தில் புதிதாக தாசு தாம் என்ற அணைக்கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் ஈடுபட்டு வரும் சீன பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினரை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு...