November 14, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

13 : உள்ளுராட்சி மன்றங்கள் கலைப்பு!

ஏதிர்வரும் ஜூலை 13 ம் திகதி திங்கட்கிழமையுடன் உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் கலைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதமரது அனுமதியுடன் ஓராண்டு கால நீடிக்கப்பட்ட நிலையில் இயங்கிய...

உலகில் கூடிய இராணுவத்தை வைத்திருப்பது இலங்கையே!

புதிய அரசியல் திருத்தம் ஊடாக நாடாளுமன்றம் மாகாணசபை, உள்ளூராட்சிகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை கொடுக்க வேண்டும். இதுவே நாட்டினை பொருளாதார ரீதியிலும் ஐனநாயக ரீதியிலும் முன்னேற்ற பயன்படுமென ஈழ...

புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!

புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்றுநோயை...

உக்ரைனிலிருந்து வெளியேறும் கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கத் தயார்

உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறும் கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க தயார் என ரஷ்யா தெரிவித்துள்ளது.துருக்கி அங்காராவில் ஒரு கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கூறும்போதே அவர் இதனைத்...

ஈழத்தின் கீழடி:காரைநகரின் காரைக்கால்!

ஈழத்தின் தொல்லியல் ஆய்வில் முக்கிய திருப்புமுனையினை காரைநகரின் காரைக்கால் சிவன் கோயில் வழங்கியுள்ளது.நேற்று செவ்வாய்கிழமை தோண்டப்பட்ட புனித குளத்தின் அகழியில் இருந்து சீனர்களின் (கி.பி. 11-13 ஆம்...

மோசடி தொழிலதிபர் அமைச்சராகிறார்!

 முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா புதிய அமைச்சரவையில் அமைச்சராக  பதவியேற்க உள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற...

கடல் வழியாக தப்பித்துச் செல்லவிருந்த 91 பேர் கைது!

ஒருபுறம் அரச பணியாளர்களை வெளிநாடு அனுப்பி இலங்கை அரசு வருமானம் ஈட்ட முயல மறுபுறம் தப்பித்து ஓடுவோர் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு...

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற எழுச்சிக்குயில் 2022

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாக 'எழுச்சிக்குயில் 2022"   தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டியானது யூன்...

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல்

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்/ தமிழீழ மாணவர் எழுச்சி நாள் அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய...

பிரான்சில் இடம்பெற்றுமுடிந்த தமிழ்மொழிப் பொதுத் தேர்வு – 2022

தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும்அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு பிரான்சில் கடந்த 04.06.2022 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று...

மகிழினி குமாரு. யோகேஸ்சின் பிறந்தநாள்வாழ்த்து 08.06.2022

முல்லைதீவில் வாழ்ந்துவரும் திரு திருமதி குமாரு. யோகேஸ் தம்பதியிரின் அன்பு மகள் மகிழினி இன்று தனது பிறந்தநாளை.தனது இல்லத்தில் சிறப்பாக தந்தை தாய் அண்ணண் பேரன் பேத்தி...

சம்பிக்கவும் ரணில் பக்கம் பாய்கிறார்?

ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித்திற்கு தலையிடி கொடுத்து வந்திருந்த சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு...

நிலாவின் தாயார் பிரிந்தார்!

இலங்கை அரச புலனாய்வு பிரிவினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட  ஊடக கற்கை மாணவனான சகாதேவன் நிலக்சனின் அன்னையார் தனது மகனிற்கான நீதி கிட்டாத நிலையில் உயிர் பிரிந்துள்ளார்....

கடற்படைக்கு முல்லைதீவில் காணி சுவீகரிப்பு மக்களால் தடுத்து நிறுத்தம்!

இறுதி யுத்த சாட்சியங்கள் முடங்கியுள்ள வட்டுவாகல் கிழக்கு பகுதியில் கோட்டபாய கடற்படை தளத்திற்காக தனியார் காணிகளை அளவீடு செய்ய முற்பட்ட போது காணி உரிமையாளர்காளாலும், தமிழ் மண்...

உக்ரைன் போரில் ரஷ்ய இராணுவம் கற்பழிப்பு உரிமைகோரல்கள்

உக்ரைனில் நடக்கும் போரின் போது பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்களை ரஷ்ய நாட்டு படை வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் சபையில்...

இங்கிலாந்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!!

இங்கிலாந்து முழுவதும் பல்வேறு நிறுவனங்களில், ஊதிய இழப்பு இல்லாமல் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.  நேற்று முதல் இங்கிலாந்தில்...

உணவை ஏவுகணையாகப் பயன்படுத்துகிறது ரஷ்யா – ஐரோப்பிய ஒன்றியம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் என்று ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் குற்றம் சாட்டியதை அடுத்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்...

இலங்கை:நான்கு நாளில் ஜந்து கொலை!

கொழும்பின் மோதர, ரெட்பானாவத்தை பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத இருவரால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் கொழும்பு,...

கௌதாரி முனையில் மீண்டும் சீன கடலட்டை பண்ணை?

கௌதாரிமுனையில் மீண்டும் ஓர் கடல் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு சீன நாட்டவர்கள் சிலர் உள்ளூர் மீனவர் சங்கத்தின் உதவியை நாடியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் கௌதாரிமுனைப் பகுதியில் இயங்கிய...

தமிழ் எம்பிகளும் முன்னுதாரணம்!

ஓராண்டுக்கு சம்பளம் இல்லாமல் வேலை செய்வதற்கு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும்   ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது மாதாந்த கொடுப்பனவை தியாகம் செய்ய...

இலங்கை:மின்சார பிரச்சினைக்கு தீர்வு!

இலங்கையில் மின்துண்டிப்பு நேரம் குறைவடையலாமென நம்பப்படுகின்றது  நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதற்கமைய,...

கதிரையை விடமாட்டேன்:கோத்தா!

தான் உடனடியாக ஜனாதிபதி கதிரையிலிருந்து விலகப்போவதில்லையென கோத்தபாய தெரிவித்துள்ளார். தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என்றும் தனக்கு 5 வருடங்களுக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி...