November 16, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ராஜீ சத்தியதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 28.01.2022

டென்மார்கில் வாழ்ந்து வரும் ராஜீ சத்தியதாசன் அவர்கள் கணவன் பிள்ளைகள் சகோதர, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும் உற்றார், உறவினர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புறவாழ ஈழத்தமிழன்...

வடக்கில் நடைபெறுவது மக்களுக்கான நடமாடும் சேவையா? ஜெனிவாவுக்கான நாடகமாடும் தேவையா? ஜி.ஸ்ரீநேசன்

ஜி.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு. இலங்கையில் அவ்வப்போது ஆச்சரியமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.இவற்றை ஆசியாவின் ஆச்சரியங்கள் என்றும் கூறலாம்.அந்தவகையில் இப்போதும் ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடைபெறுகின்றது.அதாவது வடக்கு...

முகநூல் பதிவிற்கு ஒருவருடத்தின் பின் பிணையாம்?

தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்தமைக்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வாகரையைச் சேர்ந்த கு.விஜயதாஸ (வயது -...

அத்துரலியவிற்கு அரசியல் சலிக்கின்றது?

மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அதன்படி தேர்தலில் போட்டியிடாது தம்ம தியானத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த...

மாகாணசபை தேர்தலை எதிர்கொள்வோம்!!

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுமென கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று காலை அவர் யாழ்ப்பாணத்தில் இதனை தெரிவித்ததுடன் ஆனாலும்...

இராணுவத்தை புகைப்படமெடுத்தால் கைது!

யாழில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை வீடியோப் படம் பிடித்த மூன்று பொதுமக்கள் கைதாகியுள்ளனர். வீதி ரோந்தில் ஈடுபட்ட இராணுவத்திரை நையாண்டி செய்ததாகவே புகார் அளிக்கப்பட்டு கைது நடந்துள்ளது....

தெய்வங்கள் தோற்கும் தந்தையின் அன்பின் முன்னால்!

தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான அன்பின் பிணைப்பை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. அதை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அந்த உணர்ச்சியின் வெளிப்பாடு தான் ‘மகள்களை...

காலக்கொடுமை:காணாமல் ஆக்கபட்டோருக்கு நீதி தர டக்ளஸ் வருகிறார்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் நீதி வழங்கவுள்ளதாக தெரிவித்து நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளில் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு...

முறுகத்தொடங்கியுள்ள பங்காளிகள்!

பொதுஜனபெரமுனவிலிருந்து வெளியேற சுதந்திரக்கட்சி முற்பட்டுள்ள நிலையில் ஏனைய பங்காளிகளும் முறுகத்தொடங்கியுள்ளனர். நாடு எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கத்தின் பத்து பங்காளிக்...

ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்து அமெரிக்கா!

ரஷ்ய அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் உக்ரைன் மீதான பதட்டங்களைத் தீர்க்க மாஸ்கோவிற்கு வாஷிங்டன் ஒரு தீவிரமான இராஜதந்திர பாதையை அமைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன்...

துயர் பகிர்தல் விசுவலிங்கம் சின்னத்தம்பி

திரு விசுவலிங்கம் சின்னத்தம்பி தோற்றம்: 21 அக்டோபர் 1930 - மறைவு: 26 ஜனவரி 2022 யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரம், கனடா Scarborough...

சீனாவின் உணவால் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவ...

புளோரிடாவில் கப்பல் கவிழ்ந்தது! 39 பேரைக் காணவில்லை!

புளோரிடாவில் கப்பல் கவிழ்ந்தது! 39 பேரைக் காணவில்லை!அஞ்சு Wednesday, January 26, 2022 அமெரிக்கா, உலகம், சிறப்புப் பதிவுகள் புளோரிடா மாகாணத்தில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகில்...

சைக்கிளில் வேலைக்கு செல்லும் கோத்தா!

சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு சலுகைகளை...

நல்லாட்சியில் முடியாததை இப்போது முடியாது!

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் பிரதான வீதி தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசில் கூட பேசப்பட்டு தீர்வு காணமுடியாமல் போயிருந்தது.  இந்நிலையில் தற்போதைய ஆட்சியில் அது சாத்தியமற்றதென...

வவுனியா மாவட்ட செயலகமுள்ளும் ஆர்ப்பாட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இன்றைய தினம் வவுனியாவில் மாவட்ட செயலகத்தினுள் நடைபெற்ற கண்துடைப்பு நடமாடும் சேவை அதிகாரிகளிடம் எமக்கு பணமோ சான்றுதழோ தேவையில்லை. குhணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பொறுப்புக்கூறலே...

புதின் மீது தடைபோடுவது குறித்து பரிசீலிப்பு! எச்சரிக்கும் ஜோ பிடன்

உக்ரைன் மீது விளாடிமிர் புடின் இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தனிப்பட்ட முறையில் குறிவைக்கும் நடவடிக்கைகள் உட்பட, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று மொஸ்கோவை...

இலங்கையில் ஒமிக்ரோன் ?

இலங்கையில் ஒமிக்ரோன் பரவலால், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (IDH) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில்...

மின்சார சபையின் தலைவர் பதவி விலகல்?

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை எம்.எம்.சி பெர்டினாண்டோ கையளித்துள்ளார். பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனது இராஜினாமா அமுலுக்கு வரும் என...

நீதி அமைச்சின் சேவை கேள்விக்குறி!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் பொலிஸாருக்கிடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது.  நீதி அமைச்சின் நடமாடும் சேவை நடைபெற்ற நிலையில் மாவட்ட செயலகத்திற்கு செல்ல முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்து...

மாலியிலிருந்து டென்மார்க் படைகளை வெளியேறுமாறு உத்தரவு!

மாலியில் இருக்கும் டென்மார்க் படையினரை உடனடியாக வெளியேறுமாறு மாலி அரசாங்கம் கூறியுள்ளது. மாலியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் 100 டென்மார்க் படையினரை திரும்பப் பெறுமாறு மாலி தெரிவித்துள்ளது....

எதிர்க்கட்சித் தலைவரை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்தது ரஷ்யா!!

ரஷ்யச் சிறையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மற்றும் அவரது சில முக்கிய நண்பர்களை பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் பட்டியலில் இணைத்துள்ளது ரஷ்யா.  இதற்கு ஐரோப்பிய...