மாவீரர்நாளை குழப்ப முனையும் தீயசக்திகள்.
30 வருடங்களுக்கு மேலான தமிழீழத்தேசியத்தலைவரின் வழிகாட்டலில் தமிழீழ விடுதலைக்கான போராட்டத்திற்கு முதுகெலும்பாக இருக்கவேண்டும் என்பதற்காக தேசியத்தலைவரின் தீர்க்க தரிசனத்தில் உருவாக்கப்பட்டதுதான் அனைத்துலகக்கட்டமைப்பு இக்கட்டமைப்பானது தமிழீழத்தேசியத்தலைவரின் சிந்தனையின் செயல்வீச்சாக சர்வதேச நாடுகளில்...