வீட்டு வளவுக்குள் நுழைந்த சிறுத்தையால் பரபரப்பு!
கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களால் சிறுத்தை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது.குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. கரைச்சி பிரதேச...