Dezember 26, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

பிரபல நடிகை மூச்சுத்திணறலால் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!

  பழம் பெரும் நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 73 வயதாகும் தமிழ் சினிமாவில் எதிர் நீச்சல்,கர்ணன்...

இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

இலங்கைக்கு எதிரான முதல் ரி20 கிரிக்கெட் போட்டில் இந்திய அணி 38 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் ரி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று...

சுவிஸ் இளைஞர்களின் இலங்கைக்கு எதிராக புதிய அமைப்பு

எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிராக போராட சுவிட்ஸர்லாந்தில் பிறந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து நிதர்சன் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. பெசல் நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த...

மட்டக்களப்பில் களமிறங்கும் மன்னாரு சுமந்திரன்?

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலினை மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு எதிர்கொள்ள எம்.ஏ.சுமந்திரன் தயாராகிவருவதாக மாவை தரப்பு சந்தேகம் எழுப்பியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் ஒருவாறாக உள்நுழைந்து...

யேர்மனியில் நடைபெற்ற யூலைப்படுகொலை நினைவேந்தல்!!

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ்...

கலங்கரை விளக்கங்களின் ராஜா!! யுனெஸ்கோவிடம் அங்கீகாரம் பெற்றது!!

பிரான்சின் தென்மேற்கு  லு வெர்டன்-சுர்-மெர் கடற்கரையில் 400 ஆண்டுகளாக காற்று மற்றும் ஈரழிப்புக்குள் நிமிர்ந்து நிற்கும் "கலங்கரை விளக்கங்களின் ராஜா" என்று செல்லப்பெயர் பெற்ற பிரான்சின்கோர்டோவன் பெக்கான்...

முல்லையில் ஈஸ்டர் தாக்குதலாளி:டெலோவிற்கும் கண்டம்!

புதுக்குடியிருப்பு கடத்தல் மரங்களுடன் பொலிசாரால் கைதானவர் ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து தீவிர விசாரணையில் புதுக்குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

சிறீலங்கன் ஏயர்லைன்: மேலும் பத்தாயிரம் கோடி?

இவ்வாண்டின் ஜீன் வரை 27ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வரும் சிறீலங்கன் ஏயர்லைன்ஸ{க்கு மேலும் பத்தாயிரம் கோடி (10,000) பணத்தை அள்ளி வழங்க கோத்தபாய அமைச்சரவை...

சக்தி – சிரஸ ஊடக குழும பிரதானி கொவிட்டினால் மரணம்!

  கொழும்பு ஊடகப்பரப்பின் பரபரப்பு மிக்க ஊடக பிரதானிகளுள் ஒருவரான ராஜமகேந்திரன் மரணமடைந்துள்ளார். இலங்கையின் ஆட்சியாளர்களிற்து தலையிடி கொடுத்து வந்திருந்த நிலையில் அவரை முடக்க அரசு அழுத்தங்களை...

வரலாற்றில் மறக்கப்படும் வரலாற்றில் மறைக்கப்படும் தமிழினப் படுகொலைகள்! பனங்காட்டான்

1983 யூலை 25 தமிழின அழிப்பு ஆரம்பத்துக்கு பன்னிரண்டு நாட்களுக்கு முன்னர் லண்டன் ரெலிகிராப் பத்திரிகைக்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அளித்த செவ்வியில் பின்வருமாறு சொன்னார்: 'யாழ்ப்பாண (தமிழ்)...

யாழில் குட்டிமணி ,தங்கத்துரை நினைவேந்தல்!

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தலைவர் தங்கதுரை ஆகியோரின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய கட்சியின்...

திருமலையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவ நகர் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் அகழ்வுப்பணியில் ஈடுபட்டனர். தேவநகர்-உதயபுரி மேல் வீதியிலுள்ள...

மேஜர் சிட்டு கலைக்கூடம் தயாரித்து வழங்கும்.. தீரா வலி கறுப்பு யூலை பாடல்!

மேஜர் சிட்டு கலைக்கூடம் தயாரித்து வழங்கும்.. தீரா வலி கறுப்பு யூலை பாடல் வெளியாகியுள்ளது இசை: விதுசன் வைரவநாதன் குரல் : அருண் பரமதாஸ், விதுசன் வைரவநாதன்...

திருமதி தமிழ்ச்செல்வி ஈசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.07.2021

  எசன் நகரில் வாழ்ந்துவரும் ஈசன் சரண்அவர்களின்மனைவி தமிழ்ச்செல்வி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை. கணவன், பிள்ளைகள், மற்றும் உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில்...

பிரித்தானியாவில் இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல்

1983 யூலை இன அழிப்பைத்தொடர்ந்து இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை...

அட்டை வளர்ப்பின் நோக்கம் என்ன?

மக்களைவிட அட்டை வளர்ப்பின் நோக்கம் என்ன அதிக அக்கறை செலுத்துகிறார் என்றால் இதிலே அமைச்சர் டக்ளசிற்கு பலன் கிடைக்க வேண்டும். இதெல்லாம் மக்களுக்கு செய்கின்ற பச்சை துரோகம் என்று...

வடக்கு கடலை விற்கவேண்டாம்!

  வடக்கு கடலை கடலட்டை வளர்ப்பென தாரை வார்க்கவேண்டாமென மீனவ அமைப்புக்கள் டக்ளஸிடம் கோரியுள்ளன. கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள பூநகரி, வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப்...

டெல்டாவின் செறிவு 1000 மடங்கு !

சாதாரண கொரோனா வைரஸின் செறிவைவிட, டெல்டாவின் செறிவு 1000 மடங்கு அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இந்த...

வருகிறது சிங்களம்:ஒன்று திரண்ட வடமாகாண முன்னாள்கள்?

ஆளுமையுள்ள பல தமிழ் அலுவலர்கள் இருக்கும் போது வடமாகாணசபையின் பிரதம செயலாளராகத் தமிழ் தெரியாத ஒருவரை நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானம் அவரின் பௌத்த சிங்கள சிந்தனையின்...

யாழிலும் போராட்டம்:குடும்பமே நீதிமன்றில்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதியூனின் வீட்டில் உயிரிழந்த டயகமவை சேர்ந்த 16 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இலங்கை முழுவதும் இன மத வேறுபாடு தாண்டி...

ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை !

இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள்...

யாழ்.அரியாலையில் துப்பாக்கிச்சூடு!

  யாழ்.நகரின் புறநகர்பகுதியான அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் நேற்று இரவு மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தின் மீது இலங்கை...