November 16, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கூட்டமைப்பு அமொிக்கத் தூதுவர் சந்திப்பு!! அரசியல் தீர்வு குறிது பேசப்பட்டதாக கூட்டமைப்பு தகவல்?

அமெரிக்க தூவர் உள்ளிட்ட உயர்மட்ட இராஜந்திரிகள் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரை சந்தித்துள்ளனர். இதன் போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பரந்துப்பட்ட விடயங்கள் பேசப்பட்டதாக தமிழ்...

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பலி!

மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. சின்னஊறணி 3 ஆம் குறுக்கு வீதியைச்...

திறக்கப்பட்டது இலங்கை!

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கமைய, நாட்டிற்குள் வந்த பின்னர் முதலாவது தினத்தில்...

இலட்சங்கள் இருந்தாலே இலங்கையில் தேர்தல்!

இலங்கையில் அத்தியாவசிமற்ற வகையில் வேட்பாளர்கள், தேர்தல்களில் போட்டியிடுவதை தவிர்க்கும் வகையில், தேர்தல்களில் போட்டியிடும் போது செலுத்தவேண்டிய கட்டுப்பணத் தொகையில் திருத்தங்களை மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, இலங்கை...

வல்வெட்டித்துறை முடக்கப்படலாம்?

வடமராட்சியின் கரையோர நகரங்களான வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பெரும் தொற்று நிலையினை கண்டுள்ளது. வல்வெட்டித்துறையில் நேற்றைதினம் 38 பேர் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எழுமாற்றாக முன்னெடுக்கப்பட்ட...

செயற்பட தொடங்கியது சிங்கப்பூரின் சோலார் வயல்!

உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பண்ணைகளில் ஒன்றாக  சிங்கப்பூரில் நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய சக்தி பண்ணை (world's biggest floating solar panel farms) அமைக்கப்பட்டு நிறைவுசெய்துள்ளது....

ஈழத்துக் கலைஞர்களின் அப்பு – சுப்பை கதை!

ஈழத்துக் கலைஞர்களின் சினிமாத்துறை சார்ந்த படைப்பானது தற்பாது வலுவடைந்து கொண்டே செல்கின்றமையினை காணமுடிகின்றது. அந்த வகையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலைஞர்களின் ஒரு படைப்பாக பாட்டி வடை சுட்ட...

ஊடகவியலாளர்களை அச்சறுத்திய புலனாய்வாளர்கள்

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானப்படைத்தளத் தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தலிலுள்ள இலங்கை ஆசிரியர்சங்க செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்காக இலங்கை ஆசிரியர்சங்கத் தலைவர் ரியந்த...

கோட்டாபய ஆட்சிக்கு வந்தபின்னர் – நாட்டை விட்டு வெளியேறும் அறிஞர்கள்

கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வெளிநாட்டுக்கு செல்வதற்காக ஆறு இலட்சம் இலங்கையர்கள் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜிர...

அறுவை சிகிச்சை. முல்லைத்தீவு பொது மருத்துவமனை படைத்த சாதனை!

முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வரலாற்றில் முதல் முறையாக கடந்த 12ஆம் திகதி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் தனி எலும்பு...

தமிழர் தேசத்திற்கு இப்போது தேவையான அரசியல் நகர்வு ?

தமிழர் சமூகத்திற்கு இப்போது எப்படியானதொரு அனுகுமுறை தேவை? இப்படியொரு கேள்வியை கேட்டால் எல்லோருடைய பதிலும் ஒன்றாகவே இருக்கும். அதாவது ஒற்றுமை என்பதே அனைவருடைய பதிலாகவும் இருக்கும். ஆனால்...

ஒருநாள் வருந்த வேண்டி வரும் -அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்றது தவறு என்றும் அதற்காக ஒரு நாள் வருத்தப்பட வேண்டியது வரும் என்றும் அங்கு கூட்டுப்படை தளபதியாக இருந்த...

ஜெர்மனியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு -6 பேர் உயிரிழப்பு!

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மழையால் நேற்றிரவு அஹர் நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு...

முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாமை சூழ பதற்றமான சூழ்நிலை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காவற்துறையினர் மற்றும் விமானப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர்   பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

பிறந்தநாள் வாழ்த்து சிவயோகநாதன் நதீசன் (15.07.2021)

  மட்டுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருபவருமான சிவயோகநாதன். நதீசன் இன்று தனது இல்லத்தில் அம்மாவின் வாழ்த்தோடு மனைவி சுதா, மகன்,மாமா ஐெயக்குமாரன், மாமி விஐயா,...

திரு திருமதி சிவா லதா தம்பதிகளின்27வது திருமணநாள்வாழ்த்து 25.07.2021

    யேர்மனியில்வாழ்ந்துவரும் திரு திருமதி சிவா லதா தம்பதிகள் இன்று26வது திருமணநாள் தன்னை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர்களை பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் திருமநாளை...

சரோஜினிதேவி ஞானசேகர்

திருமதி. சரோஜினிதேவி ஞானசேகர் தோற்றம்: 23 மார்ச் 1960 - மறைவு: 13 ஜூலை 2021 யாழ். புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வதிவிடமாகவும், கனடா Toronto...

யாழில் ஊசியிலும் புகுந்து விளையாடிய மருத்துவர்கள்!

யாழில் முதன்முறையாக வழங்கப்பட்ட "அஸ்ராசெனகா" தடுப்பூசி வளங்களில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கிளைகள் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளன. யாழில் செயல்படுத்தப்பட்ட covid-19 தடுப்புக்கான...

இருண்ட யுகத்தினுள் நாடு செல்கிறது:ஜோதிலிங்கம்!

ஆசிரியர்களை தனிமைப்படுத்தலில் இருந்து  விடுவிப்பு செய்வதுடன் பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை வாபஸ் பெறவேண்டுமென சமூகவிஞ்ஞான ஆய்வு மைய இணைப்பாளரும் அரசியல் ஆய்வாளருமான சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்றைய...

வாள்வெட்டு பெண் படுகாயம்! அறுவர் கைது!!

அஞ்சு Wednesday, July 14, 2021  முல்லைத்தீவு முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளுவர்புரம் கிராமத்தில், வீடொன்றுக்குள் புகுந்த குழுவொன்று மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வள்ளுவர்புரம்...

பொறுப்பை ஏற்றார் மங்களேஸ்வரன்

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் இன்று (14.07.2021) தனது கடமைகளை பொறுப்பேற்றார். யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்தமாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில்...

கொழும்பு பயணிக்க யாழ்.பேரூந்துகளிற்கு தடை!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான  பஸ், ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியுடன் திருப்பி அனுப்பப்பட்டது. அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றிச் சென்றதன் காரணமாகவே...