Dezember 26, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பசில் ராஜபக்ஷ...

துவாரகன்.சுமித்திரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து08.07.2021

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் துவாரகன்.சுமித்திரன் அவர்கள் இன்று தனது இல்லத்தில்  அப்பா, அம்மா, உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவர் என்றும்வாழவில் தாயும்...

விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்புகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் வீழ்த்தியுள்ளது. கொரோனா பரவல் அதிகமுள்ள 5 நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில்...

பஸில் :கடைசி ஆயுதம்!

  சிங்கள கட்டுரையாளர் ஒருவர் பார்வையில் பஸில் வருகை “ ராஜாதி  ராஜன், ராஜபக்ச  குடும்பத்தின் மன்னன், பொருளாதாரத்தை மீட்கவந்த நவயுக கண்ணன், எங்கள் அண்ணன் பஸில்...

ஆமிக்கே ஊசி:ஒத்துக்கொண்டார் கேதீஸ்வரன்!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தினரின் தங்களுக்கு நேரடியாக கிடைக்கப்பெற்ற  தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வட...

அல்லைப்பிட்டியில் பாகிஸ்தான் புலனாய்வு!

யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டியில் மீண்டும் பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்பு களமிறங்குவதாக சி.சிறீதரன் எச்சரித்துள்ளார். யாழ்ப்பாண தீவு பகுதிகளை நோக்கி சீனா, பாகிஸ்தான் நிறுவனங்கள் அகலக்கால் வைக்கின்றன. அரசாங்கத்தின் இந்த...

சீனாவே எங்கள் உண்மை நண்பன்:மகிந்த

“சீனாவே எங்கள் உண்மை நண்பன்; இனி ஆசியாவின் எழுச்சியையும் சீனாவே வழிநடத்தும் என்பதுவே  யதார்த்தம்.” சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கௌரவ பிரதமர்...

ஆயுதமுனையில் 150 பள்ளி மாணவர்கள் கடத்தல்!

நைஜீரியாவின் கடுனா மாவட்டத்தில் 150 பள்ளிக்குழந்தைகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நைஜீரியா நாட்டின் கடுனா மாவட்டத்தில் பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில்...

திமுகாவில் ஐக்கியமாகும் மகேந்திரன்!

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். கமல்ஹாசனின்...

வடமராட்சி துன்னாலையில் இளம் குடும்பப் பெண் தீடிரென உயிரிழப்பு ! 

  தண்ணீர் குடித்துவிட்டு படுத்துறங்கிய 5 பிள்ளைகளின் தயார் திடீரென இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இந்திரம்மன் கோயிலடி துன்னாலை கரவெட்டியைச் சேர்ந்த...

கொழும்பில் கைது வேட்டை:யாழில் போராட்டம்!

  முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு  இராமநாயக்க மாவத்தை பகுதியில் இன்று (07) காலை முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு...

கோடியாக்கரையில் கரையொதுங்கியது நெடுந்தீவு மீனவரின் உடலம்!

நெடுந்தீவில் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் கடந்த வாரம் காணாமல் போன மீனவரின் சடலம் தமிழகத்தின் கோடியாக்கரையில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகின்றது. நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வஸ்டார்...

வாழ்த்தினார் சீ.வீ.கே!

நெருக்கடிகள் மத்தியில் வடமாகாணசபை பிரதம செயலாளர் கடமைகளை பொறுப்பேற்ற அ.பத்திநாதனை வாழ்த்தியுள்ளார் அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம். கடந்த 6 வருடங்கள் 6 மாத காலமாக வடக்கு மாகாண...

டெல்டாவை விட கொடியது உருமாறிய லாம்ப்டா வைரஸ்!!

கொரோனா வைரஸ் உருமாறி உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டு வரும் நிலையில், லாம்ப்டா (Lambda)என்ற வைரஸ் அதிக பாதிப்பை உண்டாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியாவில் உருமாற்றம் அடைந்ததாக...

தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறிப் போராட்டம்!!

பல கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் சேவை சங்கத்தினர் இன்று கொழும்பு பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் பிரதான காரியாலயத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் இருவர்...

பதிவுத் திருமணம்!! தனிமைப்படுத்தப்பட்டனர் 64 பேர்

யாழ்ப்பாணம், அச்சுவேலி காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி...

பாராளுமன்றத்துக்குள் நுழைய கையெழுத்திட்டார் பசில்!!

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.இந்த நிலையில், அவர் நாளை (08)  எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்...

எவருக்கும் இடமளியோம் – பிரதமர் மஹிந்த சூளுரை

  எமது நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (07) தெரிவித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற 131ஆவது தேசிய தொல்பொருள்...

உலக நாடுகளின் அவசரம்… உரிய விலை கொடுக்க நேரிடும்: உலக சுகாதார நிறுவனம்

கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார...

வேட்டையாடுபவர்களுள் கோத்தபாயவும்?

ஊடகவியலாளர்களை வேட்டையாடும் நாட்டு தலைவர்களினுள் கோத்தபாயவும் இணைந்துள்ளார். எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைப்பினால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் பத்திரிகை சுதந்திரத்தினை வேட்டையாடுபவர்களின் புகைப்படத்தில்...

யாழில் தொடரும் வன்முறை – இன்றும் தாக்கப்பட்ட ஒருவர்

யாழ். மாநகரில் வர்த்தகர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நட்டபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 28 வயதுடைய வர்த்தகர் ஒருவர் வெட்டுக்காயத்துக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில்...

சக்கர நாற்காலியில் பாராளுமன்றத்திற்குச் சென்ற இரா. சம்பந்தனை விமர்சித்து சமூக ஊடகங்களில் ‘பதிவுகள்’

நேற்று செவ்வாய்கிழமை 6ம் திகதி ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்து தனது உதவியாளர்கள் சகிதம் பாராளுமன்றத்திற்குச் சென்ற இரா. சம்பந்தனுக்கு எதிராக சமூக ஊடகங்களில் ‘விமர்சனங்கள்’ முன்வைக்கப்படுகின்றன...