திரு திருமதி சிவகுசா திருக்கயிலாயநாதன் அவர்களின் திருமணநாள்வாழ்த்து 09.09.2022

12 Monaten ago tamilanசிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் பிரான்சில் வாழ்ந்து வருபவர்களுமான சிவகுசா திருக்கயிலாயநாதன் அவர்கள் இன்று தங்கள் திருமணநாள் தன்னை பிள்ளைகள் ,தாய் ,தந்தையர், சகோதரங்கள் ,மைத்துனர், மைத்திகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர் இவர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
stsstudio.com
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv
