குமாரு யோகேஸ் மகிழினி புலமைப் பரீட்சையில் 159 புள்ளிகளை எடுத்து பாடசாலை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்


29.04.2022. இன்றைய தினம் குமாரு யோகேஸ் மகிழினி அவர்கள் முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்று முடிந்த புலமைப் பரீட்சையில் 159 புள்ளிகளை எடுத்து பாடசாலை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார் அந்த வகையில் அவருக்கான கௌரவம் இன்று வழங்கப்பட்ட மகிழ்ச்சியான தருணம் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த செய்தியறிந்து நேரடியாகவும் முகநூல் ஊடாகவும் தொலைபேசி ஊடாகவும் வாழ்த்துக்களை தெரிவித்த உண்மையாக ஆசி வழங்கி நேசிக்கும் அன்பு உறவுகள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் எங்கள் குடும்பம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்…..