உக்ரைன் விவகாரம்: வெட்டிப்பேச்சுக்களையும் குறையுங்கள்: ஐ.நா பொதுச்செயலாளர்
உக்ரைன் எல்லையில் ரஷ்ய துருப்புக்கள் குவிவதால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பனிப்போர் காலத்தை விட இப்போது உலகம் மிகவும் ஆபத்தான இடமாக இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
எனது பதில் என்னவென்றால், இப்போது உலகளாவிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் மிகவும் சிக்கலானது மற்றும் அந்த நேரத்தை விட அதிகமாக உள்ளது.
20 ஆண்டு நூற்றாண்டில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்த முட்டுக்கட்டைகள், ஆபாயங்களை கணக்கிடுவதற்கும் நெருக்கடிகளை தடுக்கும் வழிமுறைகளை இருந்தன என்று அவர்குறிப்பிட்டார்.