Dezember 3, 2024

கோத்தாவுக்கு எதிர்ப்பு! ஸ்கொட்லாந்துக்கு புறப்பட்டன பேருந்துகள்

தமிழினப்படுகொலையாளியும் போர்க்குற்றவாளியுமான சிறீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ வருகையைக் கண்டித்து நாளை திங்கட்கிழமை நடைபெறும் எதிர்ப்புப் பேரணிக்காக லண்டனிலிருந்து புறப்படும் பேருந்துகள்.