März 31, 2025

கோத்தாவின் குளியலறையாம்!

கோத்தபாயாவின் ஊடக அறையினை குளியலறையுடன் ஒப்பிட்டுள்ளனர் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள்.

சமூக ஊடகங்களால் உருவாக்கப்படும் அரசியல் நகைச்சுவை ஒரு பட்டப்படிப்பைப் போலவே அற்புதமானது மற்றும் மாறுபட்டது.

கோத்தாவின் இந்த புதிய குளியலறையைப் பாருங்கள். இந்தச் சொல்லின் அரசியல் யதார்த்தம் என்னவென்றால், கோத்தபாய தொடர்ந்து குளிப்பது தொடரப்போகின்றதென விமர்சித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி பாணியில் ஊடகங்களிடையே பேச உருவாக்கிய ஊடக அறையினையே குளியலறையென விமர்சித்துள்ளனர்.