நலவாழ்வின் „மனம் குழு“- மனதோடு சில நொடிகள்….<பாகம் 9 >Zoom வழியாக இணையுங்கள்
<<<< பாகம் 9 >>>>
நலவாழ்வின் „மனம் குழு“-
மனதோடு சில நொடிகள்….
வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள்.
பாகம் 9:
மதுவோடு உறவு தகுமா?
மது போதை அடிமை நிலைகளும் வெளிவரும் வழிகளும்.
Topic 9:
Alcohol and other substance use disorders.
வைத்தியர்கள்:
Dr. அமுதநிலா காசி ஆனந்தன்
FRACGP,MRANZCP(Psy),
DRANZCOG
பொது நல மருத்துவர் ,மன நல பயில்நிலை மருத்துவர் (அவுஸ்திரேலியா)
Dr. med. இராஜமேனன் இராஜசேகரன் (MD)
மன நல மருத்துவர், சுவிஸ்
காலம்: 05.06.2021, சனிக்கிழமை
நேரம்: 20:00 மணி (சுவிஸ் நேரம்)
Zoom:
அனைவரையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்!
நலவாழ்வுக்குழுமம்