Mai 12, 2025

கலைஞர்கள் சங்கமம்த்துடன் நா.கூத்துக் கலைஞர் .இன்பராஐா செபமாலை இரவு 8.00மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழும் நாட்டுக்கூத்துக்கலைஞர் இசையமைப்பாளர் .இன்பராஐா செபமாலை அவர்கள் கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் நேர்காணல்
ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன் அவர்கள் 05.12.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு காணலாம்!