Mai 12, 2025

பிரதீபன் யசிந்தினி தம்பதிகள் இருகரம் இணைதந்த திருமணநாள் 04.08.2020

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் திரு திருமதி மாணிக்கவாசகர் தம்பதிகளின் செல்வப்புதல்வன் பிரதீபன் இன்று தன்வாழ்கைத்துணைவி யசிந்தினி அவர்களைக் கரம்பற்றி திருமணபந்தந்தில் இணைந்துள்ள இன் நன்நாளில்,

இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கிவாழ ஊர்வாழ் உறவுகளும் ,உள்ளன்பு கொணடோரும் புலம் ,பெயர் சிறுப்பிட்டி உறவுகளும் வாழ்க வாழ்க என வாழ்திநிற்கின்ற இவ்வேளை, இலுப்பையடி முத்துமாரி அம்மன் நிர்வாகத்தினரும், சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினரும் வாழ்க வாழ்க எனவாழ்தி நிற்கின்றனர்