Mai 12, 2025

சிவரூபன் சிவதரன்அவர்களின் 12 வது பிறந்தநாள் வாழ்த்து (02.09.2020)

யேர்மனி ஃபகவுனில் நகரில் வாழ்ந்துவரும் சிவரூபன் சிவதரன் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு அப்பா, அம்மா, அக்காமார்,

 

உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
இவர் பொதுப்பணிகளில் சிறப்பாக செயலாற்றும் மனிதன் என்பது சிறப்பானது,

இவர் வாழ்வில் என்றும் சிறந்து நிற்க அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

YOU MAY ALSO LIKE…